MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

"அப்பா" செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபேரவையில் அடுத்த மாதம் 14-ம் ...

திராவிட மாடல் ஆட்சியில் நாளும் ஒரு பயங்கரம் : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் ...

மலை கிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை : எல். முருகன் குற்றச்சாட்டு!

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ...

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு : எல். முருகன் குற்றச்சாட்டு!

கரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

“அப்பா” என மக்கள் மனதார அழைக்க வேண்டுமே தவிர, பிராண்ட் செய்யக் கூடாது – சீமான்

"அப்பா" என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ...

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ...

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

#GetOutStalin -10 லட்சம் பதிவு!

தமிழகத்தை இருளில் தள்ளிய திமுக அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். #GetOutStalin ஹேஸ்டேக் 10 லட்சம் ...

திமுக அரசின் தோல்விகள் குறித்த அண்ணாமலையின் பதிவு – ட்ரெண்டிங்கில் #GetOutStalin!

திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில்  பதிவிட்டுள்ள #GetOutStalin  ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் ...

தமிழகத்தில் NDA ஆட்சிக்கு வரும்போது மகளிருக்கு ரூ.2500 கேரண்டி – அண்ணாமைலை உறுதி!

தமிழகத்தில் 2026இல்  என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுமார் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ...

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!

பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? : எல். முருகன் கேள்வி!

பெண் குழந்தைகள், பெண் காவலர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக கொடூரக் குற்றங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் எல். ...

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

மத்திய அரசுக்கு எதிராக தவறான தகவல் பரப்பும் முதல்வர் – அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு!

மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுவதாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டினார். கடலூர் ...

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காதவர்கள அதனை பற்றி பேசுகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

ஒரு கருத்துக்கணிப்பிற்காக மதுரை தினகரன் அலுவலகத்தையே எரித்தவர்கள் தான்  கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என தமிழப பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

தமிழகத்தில் சாதிய வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்களா? – முதல்வருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான ...

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ...

தமிழக மக்களை முதல்வர் தவறாக வழி நடத்த முயற்சி – ஆளுநர் மாளிகை கண்டனம்!

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் ...

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிக்கும் திமுக – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் மலிவு விலை மருந்தக திட்டத்தை காப்பி அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ...

Page 5 of 9 1 4 5 6 9