MK Stalin - Tamil Janam TV

Tag: MK Stalin

புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!

வேங்கைவயல் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் மீதே திமுக அரசு குற்றஞ்சாட்டி வருவதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ...

பைபிளில் கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற ஸ்டாலின் பேச்சை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் – தமிழிசை

பைபிளில் உள்ள கருத்தும், திமுகவின் கொள்கையும் ஒன்று என்ற முதலமைச்சரின் கருத்தை இயேசுவே ஒப்புக்கொள்ளமாட்டார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ...

தமிழ் மொழியின் பெயரால் திமுக நாடகமாடுகிறது – அண்ணாமலை விமர்சனம்!

தமிழ் மொழியின் பெயரால் திமுக அரசு நாடகமாடுவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சனம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், SI முதன்மைத் ...

41 பேர் பலி – திமுக பதில் சொல்ல வேண்டும் – நயினார் நாகேந்திரன்

விஜய் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் தலைநிமிரத் தமிழனின் ...

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை – திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை என்று திமுக அரசை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ...

தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாத முதல்வருக்கு மதச்சார்பின்மை பற்றி பேச தகுதியில்லை – நயினார் நாகேந்திரன்

தீபாவளிக்கு வாழ்த்து கூறாத முதலமைச்சருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேச தகுதியில்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் ...

“பொருநையைப் போற்றுகிறேன்” என்னும் பெயரில் போட்டோ ஷூட்டில் மட்டுமே ஆர்வம் காட்டும் முதல்வர் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

நெல்லை சீமைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளதாக பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

நெல்லை சென்ற  முதல்வருக்கு கருப்புக்கொடி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது!

நெல்லை சென்ற  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை ...

ஹிந்து பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? – தமிழிசை கேள்வி!

பாஜகவிற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் விஷத்தை கக்கி இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

செவிலியர்கள் போராட்டம் : திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம் என்று முன்னாள் பாஜக மாநிலத் ...

பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதுரையில் பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த ...

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வித்துறை உயிரற்றுக் கிடக்கிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

திமுக அரசின் கொள்கையின் பெயர் சமூகநீதியல்ல, கோபாலபுர நீதி – நயினார் நாகேந்திரன்

சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டிஉள்ளார். இது குறித்து அவர் ...

எப்போது தேர்தல் நடந்தாலும் சந்திக்கத் தயார் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் அதனை ...

2026 ஜனவரி 6-ல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர்?

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஜனவரி 6ம் தேதி கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை ...

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலின் தலைநகராகத் திகழும் ஈரோட்டில் நவீன மஞ்சள் ஆராய்ச்சி நிலையமும், அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ...

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் – நயினார் நாகேந்திரன்

திமுகவிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

தனக்குத் தானே பெருமை பேசிக் கொண்டிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பட்டியல், பழங்குடி சமூக மக்கள் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியைச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் ...

கையாலாகாத திமுக அரசு, விரைவில் தூக்கி எறியப்படும் – அண்ணாமலை

கட்டுப்பாடற்ற மது மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையால் ஏற்படும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவது, அப்பாவி பொதுமக்களே என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் – சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற ...

“உரிமைத் தொகை” எனும் உருட்டு இனி எடுபடாது முதல்வர்  ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

“உரிமைத் தொகை” எனும் உங்கள் உருட்டு இனி எடுபடாது முதல்வர்  ஸ்டாலின் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

அதிமுக பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ் உறுதி!

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் பொதுக்குழு ...

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக -காங்கிரஸ் கூட்டணியை மக்கள் தோற்கடிப்பார்கள் – நயினார் நாகேந்திரன் சூளுரை!

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது தீர்ப்பின் ...

ராணிப்பேட்டை : சாலையில் கழன்று ஓடிய அரசு பேருந்தின் பின்புற சக்கரம் – பயணிகள் அச்சம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசு பேருந்தின் பின்புற சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று ...

Page 4 of 23 1 3 4 5 23