பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Oct 28, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பூர்ண சந்திரன் மனைவிக்கு ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அவரது மறைவுக்கு அனைவர் வீட்டிலும் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று  நயினார் நாகேந்திரன் கூறினார்.

இனிமேலாவது திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசுத் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறியவர் இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற முடிவுகளை கைவிட வேண்டும் என்றும் பூர்ண சந்திரன் குடும்பத்துக்குப் பாஜக, இந்து அமைப்புகள் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: திருப்பரங்குன்றம் தீபத்தூண்bjpDMKMK StalinTamil Nadu government should take responsibility for Poorna Chandran's death - Nainar Nagendranபூர்ண சந்திரன் உயிரிழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் – அர்ச்சனா பட்நாயக்

Next Post

செவிலியர்கள் போராட்டம் : திமுக அரசை கண்டித்த அண்ணாமலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies