mkstalin - Tamil Janam TV

Tag: mkstalin

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்   தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதால், ...

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்” – திருநங்கைகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...

மக்களின் ஆதரவு விஜய்க்கு வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை – கார்த்தி சிதம்பரம் பேச்சு

தவெகவுக்கு மக்களிடையே கணிசமான ஆதரவு உள்ளதாகவும் ஆனால் அவை வாக்குகளாக மாறுமா என்பது தெரியவில்லை எனவும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டையில் ...

“முருகனை விமர்சித்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதானது” -மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

முருகப்பெருமானை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங்குன்றம் அருகே சென்றபோது முதலமைச்சரின் கார் பழுதாகிப் போனது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் *முருகப் பெருமானுக்கு ...

ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுகவுக்கு விரைவில் பதில்கிடைக்கும்! – அண்ணாமலை அதிரடி

தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...

தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆர்எஸ்எஸ் மனு!

தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர். தேசமே முதன்மை என்ற கருத்தை ...

அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்பி இன்பதுரை!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார். வேலை ...

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 2வது நாளாக போராடும் அங்கன்வாடி ஊழியர்கள்!

சேலம் கோட்டை மைதானத்தில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ...

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்?

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள திமுக அமைச்சர்கள் தொடர்புடைய ஊழல் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ள பட்டியலில், நகராட்சி நிர்வாகத்துறையில் ...

திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு – பிப்.3ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திமுக எம்.பி கதிர் ...

“20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக அரசு ஒரு அணையை கூட கட்டவில்லை” – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

தமிழகத்தில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்தின்கீழ் பயனடைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக குறைந்ததற்கு தமிழக அரசே காரணம் என மத்திய ...

சென்னை : பணி நிரந்தரம் வழங்க கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் ...

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

மக்களை வேண்டுமென்றே தூண்டிவிட்டு போராடும் மனநிலையை திமுக ஏற்படுத்துவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த ...

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2ஜி ...

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கைதான அமைச்சரை இலாகா இல்லாத அமைச்சராகத் தக்க வைத்துக் ...

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரத்து 133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக ...

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக இருப்பதாகவும், 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் காரணமாகக் கடந்த 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ...

நவீன் மரணம் : காவல்துறைக்கு அசிங்கம் இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

நவீன் மரணம், இரண்டு வாரங்களாக விசாரணை நடத்தவில்லை என்பதில் காவல்துறைக்கு அசிங்கமில்லையா?  என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் ...

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் – இபிஎஸ்

ஞானசேகரன் வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள இபிஎஸ், திமுக ...

முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது வேடிக்கையாக உள்ளது : தினகரன்

உள்நாட்டு முதலீடுகளையே தக்க வைக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்வது வேடிக்கையாக உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ...

Page 3 of 3 1 2 3