முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
Sep 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 07:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் முதல் டாஸ்மாக் முறைகேடு வரை திமுக கூட்டணியின் ஊழல் முறைகேடுகளைக் கருத்தில் கொள்ளும்போது மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.

ஊழல்வாதிகளைப் பாதுகாப்பது திமுக கூட்டணியின் இயல்பாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.  மேலும், புதிய மசோதா ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று குறிப்பிட்டுள்ள அவர்,

மக்களின் நீண்ட கால கோரிக்கை இந்த மசோதா மூலம் நிறைவேறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மசோதா சட்டமாகிவிட்டால் இனி தங்கள் விருப்பத்திற்கு நீதியை வளைக்க முடியாது என்பது உங்கள் உண்மையான கவலையா என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKநயினார் நாகேந்திரன்mkstalinNayinar Nagendran's response to the Chief Minister
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

Next Post

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies