திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்!
முருகனின் இரண்டாம் படைவீடு எனப் போற்றப்படுவது திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். ஓம் என்ற பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து முறையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ...











