Nainar Nagendran - Tamil Janam TV

Tag: Nainar Nagendran

சென்னையில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் – பவன் கல்யாண், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...

கடல்சார் பொருட்களின் 4-வது பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

கடல்சார் பொருட்களின் நான்காவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா சாதனை  படைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் ...

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும் தேச உணர்வின்றி பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

பாரதிதாசன் புகழை போற்றுவோம் – நயினார் நாகேந்திரன்

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளில் அவரது புகழைப் போற்றுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தனது கூர்மையான ...

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி மறுப்பு – பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு!

சென்னை நடுக்குப்பத்தில் பாஜகவினர் சார்பில் பொது இடத்தில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதற்கு அனுமதி மறுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். நடுக்குப்பத்தில் உள்ள மீன் ...

ஈஸ்டர் திருநாள் – பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தவைர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன்ர். பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவிடில, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் ...

மருத்துவர் சுந்தரராஜன் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

முன்னாள் பிரச்சாரகரும், நியூரோ தெரபி நிபுணருமான  சுந்தரராஜன் மறைவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தில்,   ...

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் ...

பாஜக தொண்டர்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் – அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தலை ஏற்று பாஜக தொண்டர்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என  அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...

பிரதமர் மோடியின் கனவை நயினார் நாகேந்திரன் நிறைவேற்றுவார் – தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை!

தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பாஜக மாநிலத் ...

நயினார் நாகேந்திரன் தேர்வு – பாஜகவினர் கொண்டாட்டம்!

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை கிருஷ்ணகிரி பாஜக-வினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் நகர பாஜக தலைவர் விமலா தலைமையிலான பாஜக-வினர், ...

அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்

சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் ...

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சிப்பதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின் ...

திருப்பரங்குன்றம் மலை கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது – நயினார் நாகேந்திரன்

திருப்பரங்குன்றம் மலையை வைத்து அரசியல் செய்யக்கூடாது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், திருப்பரங்குன்றம் ...

உயிரிழந்த கோயில் யானைக்கு நயினார் நாகேந்திரன் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ஆசி ...

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனி தீர்மானம் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் ...

மறைந்த இல. கோபாலன் உடலுக்கு அண்ணாமலை, எல்.முருகன் அஞ்சலி!

நாகலாந்து ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலன் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ...

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் நேற்று ...