2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் – நயினார் நாகேந்திரன்
திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும், 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் ...























