Nayanar Nagendran mla - Tamil Janam TV

Tag: Nayanar Nagendran mla

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வெளிநாட்டுப் பயணங்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் பெரும்பங்கு காகித அளவிலேயே நிற்பது ஏன்? எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் ...

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று  பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

துப்புரவு பணியாளர்களைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்களையும் திமுக அரசு வஞ்சிக்கிறது : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

துப்புரவு பணியாளர்களைத் தொடர்ந்து சத்துணவு ஊழியர்களையும் திமுக அரசு வஞ்சிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

விஜயகாந்த் பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து!

தேமுதிக கட்சியின் நிறுவனரும், தமிழ் சினிமாவின் நடிகருமான, மறைந்த 'பத்ம பூஷன்' கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்திய திரையுலகில் 50வது ஆண்டில் அடியெடுத்து ...

திமுகவின் விளம்பரத்திற்கு முற்றுப்புள்ளி : நயினார் நாகேந்திரன்

திமுக அரசு செய்யும் வெற்று விளம்பரங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் ...

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு திமுக மாடல் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் ...

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள்  பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ...

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

பச்சிளம் குழந்தைகளைப் படுக்கவைக்கக்கூட வசதியில்லாத இந்த மருத்துவக் கட்டமைப்பு தான் உலகம் போற்றும் சிறந்த மருத்துவக் கட்டமைப்பா?  என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி  எழுப்பி உள்ளார். இது ...

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை  என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஊட்டி அரசுப் ...

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

வரும் 7-ம் தேதி முதல் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள சுற்றுப்பயணத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க ...

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஒரு அப்பாவி இளைஞனை கொன்றுவிட்டு, ஒரே வரியில் முதல்வர்  ஸ்டாலின் “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானத்தின் 120வது பிறந்த ...

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை அழகர்நகர் பூங்காவில் 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ...

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

22ஆம் தேதி முருகரைக் கையில் எடுத்திருக்கிறோம், 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள ...

திமுக ஆட்சி ஒருதலைப்பட்சமானது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி ஒருதலைப்பட்சமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி ...

தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது : நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற விழாவில் பேசியவர், முத்ரா திட்டத்தின் ...

மதுரை : 5,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பாஜகவினர் கலந்து ...

Page 1 of 2 1 2