தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் – நிதிஷ் குமார் ஒப்புதல்!
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் ...