Nirmala Sitharaman - Tamil Janam TV
Jul 5, 2024, 12:25 am IST

Tag: Nirmala Sitharaman

போதைப்பொருள் மூலம் மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

போதைப் பொருட்கள் மூலமாக மக்களை அழிக்க நினைப்பவர்கள், அழிந்துவிடுவார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ...

மக்கள் கோபத்தை திசை திருப்ப முயலும் ஸ்டாலின் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க  முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி ...

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளிநாட்டில்  இருந்து நிதி பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் ...

அவசர அவசரமாக கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

கோயம்பேடு பேருந்து நிலையம் அவசர அவசரமாக மூடப்பட்டதன் காரணம் குறித்த பொதுமக்களுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ...

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது எப்படி? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பதை நிதிக்குழு தான் தீர்மானம் செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு ...

வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? வரி விகிதங்களில் மாற்றம் இல்லை என பட்ஜெட்டில் அறிவிப்பு!

வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ...

மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர் : நிர்மலா சீதாராமன்

மின்னணு வேளாண் சந்தையால் 8 கோடி விவசாயிகள் பலன் பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ...

டிஜிட்டல் கரன்ஸியில் மத்திய அரசு தீவிரம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் கரன்ஸியை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கத் தயார்: மத்திய அரசு!

நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ...

வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்ற கிஃப்ட் சிட்டிக்கு முக்கியப் பங்கு: நிர்மலா சீதாராமன்!

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக் சிட்டி (கிஃப்ட் சிட்டி) முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ...

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

உள்நாட்டு நிதி அமைப்புகளின் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதற்காக செயலூக்கமான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின் அவசியத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் ...

மழை,வெள்ள பாதிப்பு : காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம்!

மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காப்பீடு கோரிக்கை தொடர்பான முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ...

2024 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!

2024-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ...

நடப்பு ஆண்டு ரூ.58.378 கோடி கூடுதல் செலவினம்: மக்களவை ஒப்புதல்!

நடப்பு நிதியாண்டில் 58,378 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் பெரும் தொகை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் உர ...

எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி இல்லை: நிர்மலா சீதாராமன் உறுதி!

எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. கணக்காயரின் சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது. எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் ...

அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம்: நிர்மலா சீதாராமன்!

அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருவதால் பெரிய பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை நாம் தொடர்ந்து தக்கவைத்து வருகிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை: நிர்மலா சீதாராமன்!

கடந்த 9 ஆண்டுகளில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்காக இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2023 ...

உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு!- நிர்மலா சீதாராமன்.

வறுமை இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலக வங்கியின் புதிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மொராக்கோவின் மராகேச்சில் நேற்று நடைபெற்ற ...

சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசுவது புதிதல்ல!

இந்தியாவை துண்டாட நினைக்கும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக ஆங்கில செய்திச் சேனல் ...

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை ஒழித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ...

மோடியின் புதிய கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய பொருளாதாரக் கொள்கைகளால், இந்திய பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம்… தி.மு.க. தான் காரணம் !

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றும் தொடர்கிறது. இத்தீர்மானத்தின் மீது ...