Operation Sindoor - Tamil Janam TV

Tag: Operation Sindoor

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ...

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ...

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு ...

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக உதவியது அம்பலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது, எதிர்பார்த்ததை விட கூடுதலாக பாகிஸ்தானுக்கு சீனா உதவியிருப்பதாக தகவல் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் பாஜக மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு முன் அதுகுறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. டெல்லியில் உள்ள ஹோண்டுராஸ் தூதரகத்தில் நடந்த ...

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ...

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை பிற நாடுகளுக்கு சென்று விளக்குவதற்காக, 7 எம்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தியாவின் ...

பாகிஸ்தான் ஏவிய 600-க்கும் அதிகமான ட்ரோன்கள் அழிப்பு – ராணுவ அதிகாரிகள் தகவல்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் ஏவப்பட்ட 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ...

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் – பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச்சின்னத்தில் நடைபெற்ற  ...

ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!

போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- திருவண்ணாமலை, ஈரோட்டில் மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பாராட்டுத் தெரிவித்து, திருவண்ணாமலை மற்றும் ஈரோட்டில் பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், ...

இந்தியா போரை விரும்பாவிட்டாலும் போருக்கு தயாராக உள்ளது – அண்ணாமலை

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் இதயம் நொறுக்கப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற மூவர்ண பேரணிக்கு பின்னர் அவர் ...

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் : நயினார் நாகேந்திரன்

தேச உணர்வு இல்லாத தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்றும் தேச உணர்வின்றி பேசுபவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – திருப்பூர் மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருப்பூரில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பாஜக மாநிலத் ...

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்!

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, லஷ்கர்- இ- தொய்பாவின் கிளை ...

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர்தான் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து திருச்சியில் ...

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் அலறிய பாகிஸ்தான் – அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து!

இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அலறியதாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தான் நிறுத்த உதவி மட்டுமே செய்தேன் – ட்ரம்ப் விளக்கம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியதாக கூறவில்லை, உதவி மட்டுமே செய்தேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக கத்தாரில் அமெரிக்க ...

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பது குறித்து சர்வதேச அணு ஆயுத முகமை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ...

பாகிஸ்தான் அணுசக்தி நிலையத்தில் கதிர் வீச்சு கசிவு இல்லை – சர்வதேச அணுசக்தி நிறுவனம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் உள்ள எந்த அணுசக்தி நிலையத்திலும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என உலகளாவிய அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கிரானாவில் உள்ள அணு ஆயுத சேமிப்பு கிடங்கை ...

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பஹல்காம் தாக்குதலில் ...

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில், பிரதமர் ...

Page 3 of 4 1 2 3 4