பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
Oct 18, 2026, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 25, 2025, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில், 122-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொண்டு வந்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதையும், முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியரின் உறுதிப்பாடு என்று கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது வீரர்கள் வெளிப்படுத்திய வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியதாக தெரிவித்தார்.

நமது வீரர்களின் துல்லிய தாக்குதல் வியக்க வைப்பதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இந்த வெற்றிக்கு வீரர்களின் அசாத்திய துணிச்சல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியும் காரணம் என்று குறிப்பிட்டார்.

 

Tags: india pakistan war\Jaish-e-Mohammed.Operation Sindooroccupied KashmirPahala attackPM Modi'Manadin Kura'.Indiapakistanlashkar e taibaPoKDrone attack
Share
Tweet
SendShare
Previous Post

குடியாத்தம் அருகே கெங்கையம்மன் கோயில் அம்மன் சிரசு விழா!

Next Post

என்டிஏ ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies