pakistan news - Tamil Janam TV

Tag: pakistan news

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைக்கும் பணியில் தீவிரம் : ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 எப்போது? – அச்சத்தில் பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையோர பகுதிகளில் புதிய ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை அமைத்து வருகிறது.இதுபற்றியய ...

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

அண்மையில் வெளியான துரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி பாகிஸ்தான் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? ...

தோஷகானா-2 ஊழல் வழக்கில் அதிரடி தீர்ப்பு : பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை!

தோஷகானா-2 ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் உள்ளது என்று மீண்டும் ஐநா சபையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஜம்மு காஷ்மீர்  கோரிக்கையை நிராகரித்த இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ...

வேறு சிறைக்கு மாற்றப்படும் இம்ரான் கான்?

தொடர் போராட்டம் காரணமாகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் ...

கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸ் CEO-வுடன் பாக்., அரசு உயர்மட்ட ஆலோசனை : அரசியல் பின்னணி குறித்து எழும் கேள்விகளால் நீடிக்கும் குழப்பம்…!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ...

புதிய பாதுகாப்பு படைத் தலைவராக அசிம் முனீர் நியமனம்!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை இயக்கும் சுவிட்ச், தற்போது அசிம் முனீரின் கட்டுப்பாட்டிற்கு மாறியுள்ளது. பாகிஸ்தான் அரசு, நாட்டின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக ஃபீல்ட் மார்ஷல் அசிம் ...

பழிவாங்கத் துடிக்கும் JeM : 5000 பெண் ஜிகாதிகள் – அடங்காத மசூத் அசார்!

இந்தியா மீது தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்துவதற்காக, 5000க்கும் மேற்பட்ட பெண் ஜிகாதிகளை உருவாக்கியுள்ளதாகப் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் ...

முனீருடன் மோதும் ஷெபாஸ் ஷெரீப்? : முப்படைகள் தளபதி நியமன அறிவிப்பி குழப்பம்!

பாகிஸ்தான் முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. தலைமை தளபதிகள் யாரும் இல்லாமல் பாகிஸ்தான் இப்போது மீள முடியாத அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. ...

சுக்கூர், நூர்-கான் விமானதளங்களை சீரமைத்த பாக்., அரசு : ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ சேதங்களை நினைவூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்…!

இந்தியா நடத்திய 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் மற்றும் நூர் கான் விமான தளங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ...

‘ராம் பிரஹார்’ போர்ப் பயிற்சி : – பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரை விடக் கொடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு ...

பாகிஸ்தானில் மேலோங்கும் ராணுவத்தின் பலம் : அதிகார மட்டத்தை தன்வசப்படுத்திய அசிம் முனீர்!

பாகிஸ்தானில் நேரடி ராணுவ ஆட்சியில்லாமலேயே அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், தலைமை தளபதி அசிம் முனீர் புதிய "CHEIF OF DEFENCE FORCES" பதவிக்கு உயர்த்தியிருப்பது, மூன்று படைகளையும், ...

இந்திய முதலீட்டாளர்களை ஈர்க்க சலுகையோ சலுகை – பாகிஸ்தானை கடுப்பேற்றும் ஆஃப்கனிஸ்தான்!

இலவச நிலம், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஒரு சதவீத இறக்குமதி வரி மற்றும் 5 ஆண்டுகளுக்கான வரிவிலக்கு என ஏராளமான சலுகைகளை வழங்கி இந்திய தொழிலதிபர்களை ஆப்கானில் ...

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு – நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்த பாகிஸ்தான் வழக்கறிஞர்கள்!

அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்துப் பாகிஸ்தானில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர். பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை ...

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது என்று பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பொருளாதார நிலை பல ஆண்டுகளாக அதல பாதாளத்தை நோக்கிதான் ...

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

பாகிஸ்தானின் தொழில்துறை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். பாகிஸ்தான் பொருளாதர நிலை பல ஆண்டுகளாக அதல ...

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவியில் தொடர்வதற்கு வசதியாக அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் ...

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

பாகிஸ்தானில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாமில் பாகிஸ்தான் அமைச்சர் நூன் பார்வையிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் ...

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

பாகிஸ்தானின் கடன் சுமை 25 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. தவறான பொருளாதார கொள்கைகள், கடன் சுமைகள், எல்லை மோதல்களின் காரணமாகப் பாகிஸ்தானின் பொருளாதாரம் ...

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ...

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தட்டுதடுமாறி வரும் நிலையில், தற்போது வெடித்துள்ள போராட்டங்கள் நாடு முழுவதும் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ...

சவுதியை ஆட்டிப்படைக்கும் மெக்கா கிளர்ச்சி : பாக்., உடனான சவுதியின் ஒப்பந்தம் சொல்வது என்ன?

பாகிஸ்தான் உடன் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் பல்வேறு வினாக்களுக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக மெக்கா மற்றும் புனித ஸ்தலங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதா? சவுதி அரேபியா பாகிஸ்தான் ...

சொந்த நாட்டு மக்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல் : பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள மலை மாகாணமான கைபர்  பக்துன்க்வாவில் ...

Page 1 of 2 1 2