pakistan news today - Tamil Janam TV

Tag: pakistan news today

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

பாகிஸ்தானில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 340 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டம் கூட்டமாக நடக்கும் இறுதிச் சடங்குகள், மீட்பு ஹெலிகாப்டரின் விபத்து ...

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், 7 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்த முக்கிய நிதி உறுதிமொழிகளை மீண்டும்  நிறைவேற்றத்  ...

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் பரிதவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரோ ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி திளைக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் தேசப்பற்றைப் புறந்தள்ளி பல்வேறு நிறுவனங்கள் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டி வருவதும் வெளிச்சத்திற்கு ...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று!

பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் சிறப்பாகச் செயல்படுவதாக அமெரிக்கா நற்சான்று வழங்கியுள்ளது. இஸ்லாமாபாத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாகப் பாகிஸ்தான் - அமெரிக்கா ...

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அணுஆயுத மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி ...

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட 6 விமானங்களை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். ...

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

சர்வதேச நாணய நிதியமான IMF-மிடமிருந்து  8,560 கோடி ரூபாய் கடன் பெற்ற பாகிஸ்தான், ஒப்புக்கொண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு ...

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மீது அந்நாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரே குற்றம்சாட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்புத் துறை ...

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

பாகிஸ்தானில் தங்கியுள்ள சுமார் 10 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நிலவி வரும் உள்நாட்டுக் குழப்பம், போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டு ...

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர், ட்ரம்பைத் தவறாக வழிநடத்துவதாக கூறியுள்ள  பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் மிர் யார், பலுசிஸ்தான் விற்பனைக்கு இல்லை என்றும் அமெரிக்க ...

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தான் செயல்பாடுகளை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது இந்தியா. ஐநா பாதுகாப்பு அவையில் பாகிஸ்தான் மீது இந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தற்போது முன்வைத்துள்ளது. ...

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஷாஹீன்-III ஏவுகணை சோதனை மீண்டும் ஒரு முறை தோல்வியில் முடிந்துள்ளது. இது பாகிஸ்தானின் ராணுவத் திறனைக் கேலிக்குரியதாக்கி ...

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால்  ...

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ...

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டின் பீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆடம்பரமான இலங்கை சுற்றுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார். சிறப்புச் சொகுசு ...

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான சான்றுகளை நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டை 'சாம்பல் பட்டியலில்' சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. ...

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர்  திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி  (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...