petrol - Tamil Janam TV

Tag: petrol

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ...

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்பட்டது இரு எல்பிஜி கப்பல்!

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 2 LPG கப்பல்கள் இந்தியா புறப்பட்டுள்ளன... அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை ...

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை – பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம்!

இந்தியாவில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ...

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சி – பிரதமர் மோடி

எரிவாயு சிலிண்டர் விவகாரம் தொடர்பாக மக்களிடம் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் NXT சர்வதேச மாநாட்டில் ...

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

மதுரையில் 398 சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பதுக்கலில் ஈடுபட்ட இருவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்கள் கடத்தல் ...

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா ...

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனாரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ...

முந்திரி வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல் -பண்ருட்டியில் அதிர்ச்சி!

பண்ருட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முந்திரி வியாபாரி மீது, காரில் வந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ...

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் ...

இறக்குமதியை குறைப்பதும் தேசபக்தி தான் : நிதின் கட்கரி

பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது தான்,  இந்தியா  புதிய சுதந்திரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை ...

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலைகளை முறையே பாகிஸ்தான் ரூபாய் (PKR) 14 ...