பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!
Sep 12, 2026, 01:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 16, 2023, 12:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் காபந்து அரசாங்கம் அடுத்த பதினைந்து நாட்களுக்கு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலைகளை முறையே பாகிஸ்தான் ரூபாய் (PKR) 14 மற்றும் PKR 13.5 ஆகக் குறைத்துள்ளது.

பாகிஸ்தான் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, பெட்ரோலின் புதிய விலைகள் PKR 267.34 மற்றும்  PKR 276.21 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மற்றும் லைட்-டீசல் எண்ணெய் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஜந்து சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சிறிதளவு உயர்ந்துள்ளது, இதன் விளைவாக நுகர்வோரின் உள்நாட்டு விலைகளில் வீழ்ச்சியடைந்துள்ளன.

டிசம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 21 மில்லியன் டாலர் அதிகரித்து  7.04 பில்லியன் டாலராக இருந்ததாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Tags: pakistandiesel pricepetroldieselpetrol pricehigh speed diesel
Share
Tweet
SendShare
Previous Post

விக்சித் பாரத் பயனாளிகளுடன் இன்று கலந்துரையாடும் பிரதமர்!

Next Post

சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies