PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ...

பாடகி ஸ்ரதா சின்ஹா உடல்நலத்தைக் கேட்டறிந்த பிரதமர் மோடி!

பிரபல நாட்டுப்புற பாடகி ஸ்ரதா சின்ஹா உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், ஸ்ரதா ...

கனடாவில் கோயில்கள் மீது தாக்குதல்! – பிரதமர் மோடி கண்டனம்!

கனடாவில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்து கோயில்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

இந்தியா டுடே மேற்கொண்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், ...

காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் – பிரதமர் மோடி

காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அளித்த பிரதமர் மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்துள்ளார். 2015 முதல் ...

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் : மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம் – சிறப்பு கட்டுரை!

ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் நாடெங்கும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் வய ...

இந்திய, கிரீஸ் பிரதமர்கள் தொலைபேசியில் பேச்சு – இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

கிரீஸ் பிரதமர்  கைரியாகோஸ் மிட்சோடகிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது  மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட  மோடிக்கு ர் மிட்சோடாகிஸ் மனமார்ந்த ...

இந்திய ஆயுதங்களுக்கு மவுசு! : இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா

ராணுவ வீரர்களுக்கான பூட்ஸ் முதல் பிரமோஸ் ஏவுகணை வரை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவ தளவாடங்களை ...

எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி!

கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். ஆண்டுதோறும் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக ...

அசத்தும் ராஜகுரு மோடி! : நண்பனுக்கு நண்பன் நண்பனின் எதிரிக்கும் நண்பன்!

பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடியின் ...

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் 3 ...

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ...

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...

2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி – முதலமைச்சர் ஸ்டாலின்

2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் ...

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் – பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. ...

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ...

திறமை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கான கருவிகள் – பிரதமர் மோடி பேச்சு!

திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை இயக்குவதற்கான வலுவான சக்தி இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜெர்மன் வர்த்தகத்தின் 2024-ன் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு ...

சீனாவை கைகழுவும் ஜெர்மனி, இந்தியாவுடன் கை கோர்ப்பு, முதலீடுகளை குவிக்க முடிவு – சிறப்பு கட்டுரை!

இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – எல்லைப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...

பேச்சுவார்த்தையில் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புகிறது, போரினால் அல்ல! : பிரதமர் மோடி

பேச்சுவார்த்தையில் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புகிறது, போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்று வரும் ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு – கசான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...

Page 1 of 60 1 2 60