PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

இந்தியா – இஸ்ரேல் கூட்டணி : பொறாமைப்படும் பிற நாடுகள் – தொடங்கிய புதிய சகாப்தம்!

இந்தியாவுடனான இஸ்ரேலின் ஒத்துழைப்பும் நட்பும் முன்னெப்போதும் இல்லாத முறையில் அதிகரித்து வருகிறது. அதன் வளர்ச்சியாக, இப்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அது ...

அதிநவீனமாகும் இந்திய முப்படைகள் – S-400 கேம்சேஞ்சர் கொள்முதலுக்கு முன்னுரிமை!

தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முப்படைகளை நவீனமயமாக்கும் வகையில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. வான்பாதுகாப்பு அமைப்பில் கேம்சேஞ்சர் என்று பாராட்டப்படும் ...

போர் விமான இஞ்ஜின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் இந்தியா – புதிய சாஃப்ரான் இஞ்ஜின் சர்வீஸ் மையம் திறப்பு!

இந்தியா தனது போர் விமானங்களுக்கான இஞ்சின்களையும், உயர்ரக STEALTH விமானமான AMCA-வையும் நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ள புதிய சாஃப்ரன் இஞ்சின் சர்வீஸ் மையம், ...

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை கைது செய்யாதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவின் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலனைக் கைது செய்யாமல் திமுக அரசு இழுத்தடித்து வருவதாக தமிழக பாஜக மாநில ...

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ...

கர்மவீரர் மண்ணை முன்னேற்றும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விருதுநகரில் ஜவுளிப்பூங்காவில் நில ஒதுக்கீடு தொடங்கப்பட்டுள்ள மகிழ்ச்சி அளிப்பதாக  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடியல் விருதுநகருக்கு வழங்கப்பட்ட ...

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் தலை வணங்காது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் சீக்கிய மத குருவான தேஜ் பஹதூரின் சிறப்பு நாணயம் ...

டெல்லியில் காற்று மாசு : முக்கிய கூட்டத்தை நடத்திய பிரதமர் அலுவலகம்!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பிரதமர் அலுவலகம் முக்கிய கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகப் பதிவான நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை ...

அயோத்தி ராமர் கோயிலில் காவி கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார். ராமர் கோயில் ...

தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது! : நயினார் நாகேந்திரன்

நரேந்திர மோடி என்னும் பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் ...

ராமர் கோயிலில் இன்று கொடியேற்ற விழா – 100 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அயோத்தி நகரம் – சிறப்பு தொகுப்பு!

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கொடியேற்றம் நடைபெறுகிறது. அயோத்தி ராமர் கோவிலில் மற்றொரு பெரிய விழா இன்று நடைபெறுகிறது. ராமர் கோயிலின் ...

நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர் நலனை மேலும் வலுப்படுத்தும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், தற்சார்பு பாரதக் கனவு நிறைவேறும் நாள் வெகுதூரமில்லை என்று  தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

ஒவ்வொரு தொழிலாளிக்கும் கண்ணியம் : புதிய தொழிலாளர் சட்டங்கள் – பிரதமர் மோடி உத்தரவாதம்!

நாடு முழுவதும் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது சுதந்திரத்துக்குப் பிறகு கொண்டுவரப் ...

இறக்குமதி சார்பு நிலையை புறந்தள்ள முடிவு : 2027 பட்ஜெட்டில் சுதேசியை ஊக்குவிக்க புதிய திட்டம்?

2027 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கு மத்தியில், வெளிநாட்டுப் பொருட்களுக்கான இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும் பரந்த சுதேசி உற்பத்திக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து ...

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி ...

18,000 அடி உயரத்தில் சோதனை வெற்றி : போர்க்களத்தை அமர்க்களப்படுத்தும் “BvS-10 சிந்து”

எந்த நிலப்பரப்பையும் தடையின்றி தாண்டி செல்லும் அதிநவீன BvS-10 ராணுவ வாகனங்கள் இந்திய தரைப்படையை வலுப்படுத்த உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்தக் கவச வாகனங்கள் விரைவில் இந்திய ...

கங்கா மையா தமிழ் பாடலை கேட்டு ரசித்து கைத்தட்டிய பிரதமர் மோடி!

தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்குத் தன்னை வரவேற்கும் வகையில் பாடப்பட்ட தமிழ் பாடலை ரசித்துக் கேட்டுக் கைத்தட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 ...

நக்சல்களை வேரறுத்த மோடி – அமித்ஷா கூட்டணி : கெடுவிற்குள் சாதித்தது எப்படி?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டில் நக்சலைட்களின் இடதுசாரி தீவிரவாதம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என்று சூளுரைத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, காலக்கெடுவுக்கு முன்பாகவே நக்சல் ...

பாகிஸ்தான் வாங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் : எதையும் சமாளிக்க தயார் – இந்திய கடற்படை!

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இது பிராந்திய கடல் சமநிலையை கெடுக்கும் பாகிஸ்தானின் ...

இந்தியாவுக்கு 2 முக்கிய ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்!

இந்தியாவிற்கு 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு முக்கிய ராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ...

சத்ய சாய்பாபாவின் போதனைகள் கோடிக்கணக்கானவர்களை வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழா என்பது உலகளாவிய அமைதி, அன்பு மற்றும் சேவைக்கான திருவிழாவாக மாறி உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ...

அண்ணாமலையை “அயர்மேன்” என பிரதமர் மோடி கூறிய வீடியோ வைரல்!

அண்ணாமலையின் தோள்களில் தட்டிக்கொடுத்து அயர்ன்மேன் எனப் பிரதமர் மோடி பாராட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் ...

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

இயற்கை விவசாயத்தின் மையப் புள்ளியாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இயற்கை வேளாண் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி கோவை ...

பீகார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் நாளை பதவியேற்கிறார்!

பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிதிஷ் குமார், நாளை  பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக ...

Page 10 of 88 1 9 10 11 88