PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா : நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு ...

தமிழகத்தில் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தால் பயனடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் ...

பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!

பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களைப் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில், ...

கோவை வரும் பிரதமர் மோடி : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

தென்மாநில விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளைக் கோவை வர உள்ள நிலையில் அங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள ...

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி நிதீஷ்குமார் தீட்டிய திட்டங்களும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளுமே பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அடித்தளமாக ...

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நல்லாட்சி வென்றுள்ளது எனவும், சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது என்றும் பீகார் சட்டமன்ற தேர்தலின் வெற்றியைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பீகார் சட்டமன்ற ...

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியா - பூடான் இணைந்து அமைத்த புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தைப் பூடான் மன்னருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பூடான் நாட்டிற்கு பிரதமர் மோடி இரண்டு ...

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

டெல்லி சதி சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனப் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இரண்டு 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பூடான் ...

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – பிரதமர் மோடி உறுதி!

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாகப் பூடான் ...

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

25 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உத்தராகண்ட் மாநிலத்தின் பட்ஜெட், ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் ...

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரயில் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு ...

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் வெறும் மெல்லிசை மட்டுமல்ல, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் பாரதப் பாரம்பரியத்தின் சின்னமாகும். எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்கப்படுத்திய இப்பாடல் ...

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி

பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ...

பீஹாரில் அதிக வாக்குப்பதிவு மீண்டும் என்டிஏ ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது – பிரதமர் மோடி

பீஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் அமையும் என்பதை, வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகி எடுத்துரைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹாரின் அவுரங்காபாத்தில் பிரதமர் ...

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்தனர் என மகளிர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் கூறியுள்ளார். ...

பிரதமரின் சரும பராமரிப்பு குறித்து கேட்ட ஹர்லீன் தியோல்!

பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேள்வி எழுப்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது ...

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீஹார் சட்டமன்றத்திற்கான முதற்கட்ட தேர்தல் வியாழக்கிழமை ...

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

இந்தியாவில் இந்த ஆண்டு, தீபாவளி விற்பனை 6 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் சுமார் 87 சதவீத மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கிக் குவித்துள்ளனர். இது ...

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுப் பண்டிகைகளையெல்லாம் கொண்டாடும் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு, அயோத்தி ராமர்  கோயிலை பார்க்க நேரமில்லை எனப் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ...

தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் வழிபாடு செய்த பிரதமர் மோடி!

பீகார் மாநிலம், பாட்னாவில் புகழ்பெற்ற தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாகிப்பில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ...

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இந்துக்களின் நம்பிக்கையை  அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ...

ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

சமூக சீர்திருத்தவாதி சுவாமி தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆர்ய சமாஜம் அமைப்பு இந்தியாவின் வேத பாரம்பரியத்தை பாதுகாத்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆர்ய சமாஜம் அமைப்பு உருவாக்கப்பட்டதன் ...

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் தலைமுறை அரசியல்வாதி ...

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

பீகார் உட்பட வடமாநில இளைஞர்களை அவமதிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக தலைவர்கள், பிரதமர் மோடியின் திமுக குறித்த பேச்சை மடைமாற்றம் செய்து நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது ...

Page 11 of 88 1 10 11 12 88