PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்துள்ளது – பிரதமர் மோடி

விடாமுயற்சிக்கு அர்த்தம் என்ன என்பதை சுனிதா வில்லியம்ஸ் குழு மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சுனிதா வில்லியம்ஸ் குழுவை ...

பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாதது – இளையராஜா

பிரதமர் மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் நடைபெற்றது. ...

மீண்டும் வரலாற்றை உருவாக்கிய இளையராஜா – பிரதமர் மோடி புகழாரம்!

இசையமைப்பாளர இளையராஜா மீண்டும் வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ...

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை ...

சுனிதா வில்லியம்சுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி!

பூமிக்குத் திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளில் பெருமிதம் கொண்டுள்ளதாகக் கூறிய பிரதமர் ...

அமைதியை விரும்பாத பாக். பயங்கரவாதத்தின் மையம் : Podcast ல் பிரதமர் மோடி அதிரடி!

பயங்கரவாத தாக்குதல்கள் உலகில் எங்கு நடந்தாலும்,அது பாகிஸ்தானையே குறிகாட்டுகிறது என்றும், பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குவதால், இந்தியாவுக்கு மட்டுமல்லை, உலகத்துக்கே பாகிஸ்தான் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் ...

மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி – பிரதமர் மோடி

மகா கும்பமேளாவை முன்னெடுத்த உத்தரப்பிரதேச அரசுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மகா ...

சீனாவின் ஆதிக்கத்திற்கு செக் : மொரீஷியஸை கைபிடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி!

மொரிஷியஸிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மொரிஷியஸுக்கு இந்தியா ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறது ? மொரிஷியஸ் நாட்டின் ...

இந்தியா – மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ ...

5 லட்சம் மொரீஷியஸ் நாட்டினருக்கு இந்தியாவில் பயிற்சி : பிரதமர் மோடி

அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் ...

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஒரு ...

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி – நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். நெஞ்சு வலி ...

சர்வதேச மகளிர் தினம் – சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைக்கும் பிரதமர்!

மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைக்க உள்ளார். மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் ...

குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை : பிரதமர் மோடி!

தாத்ரா மற்றும் நாகர்ஹவேலியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூட குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தள்ளார். ...

கேலிச்சித்திரத்தை நீக்க வேண்டும் – விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி தொடர்பாக இணைதளம் வெளியிட்ட கேலி சித்திரத்தை நீக்க வேண்டும் என விகடன் குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ...

புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற ...

தமிழை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது? – அண்ணாமலை கேள்வி!

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தமிழை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

குஜராத்தில் வனவிலங்கு மீட்பு மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

குஜராத்தின் வந்தாராவில் உள்ள வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் ...

அனைவருக்கும் பென்ஷன் திட்டம் : ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் – மோடியின் MASTER STROKE!

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன ...

தமிழக பாஜகவினர் கைது : அண்ணாமலை கடும் கண்டனம்!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம் ...

இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி ...

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!

இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், பிரதமர் மோடியை சந்தித்தார். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன் ...

ஒருமைப்பாட்டின் அடையாளம், உலகம் வியந்த மகா கும்பமேளா!

உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நிறைவடைந்த உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நீராடியுள்ளனர். மகா ...

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கை கும்பமேளா மூலம் ஒரே இடத்தில் சங்கமித்தது : பிரதமர் மோடி

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 45 நாட்கள் நடைபெற்ற மகா யாகம் ...

Page 22 of 89 1 21 22 23 89