PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் : பிரதமர் மோடி

ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம் : பிரதமர் மோடி உருக்கம்!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம்  அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

பிரதமர் வருகை: சென்னையில் பலத்த பாதுகாப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெற உள்ள "தாமரை மாநாடு"  பொதுக்கூட்டத்தில் ...

’மோடியின் குடும்பம்’  எக்ஸ்-ல் பெயர் மாற்றிய அமித் ஷா, அண்ணாமலை!

பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம்  பாஜக தலைவர்கள் லாலு ...

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. ...

Viksit Bharat 2047! லோக்சபா தேர்தல் 2024க்கு முன்னதாக பிரதமர் மோடியின் திட்டம் என்ன?

'Viksit Bharat 2047' தொலைநோக்கு ஆவணம் மற்றும் புதிய அரசாங்கத்திற்கான 100 நாள் நிகழ்ச்சி நிரல் குறித்து பிரதமர் மோடி தலைமயிலான  அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. புதுடெல்லியில் ...

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? : பிரதமர் மோடி

பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 ...

உச்சநீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு! – பிரதமர் மோடி பாராட்டு!

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற ...

தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு செல்வதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவு!

அடுத்த இரு தினங்களில் தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...

இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்!

இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR)  கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று  தமிழகம் ...

10 நாட்கள், 12 மாநிலங்கள், 29 நிகழ்ச்சிகள் : பிரதமர் மோடியின் பயண விவரம்!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், பன்னிரண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மார்ச் 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ...

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடையை பிரதமர் மோடி அளித்து, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வுக்கு, கட்சி நிதியாக, ...

140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! – பிரதமர் மோடி

சில மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட ...

பரவுனியில் இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன நிறுவன (HURL) உரத் தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பரவுனியில் இந்துஸ்தான் உரக் மற்றும் ரசாயன நிறுவன (HURL) உரத் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ...

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி : பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!

பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி மார்ச் 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். ...

வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? – சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக!

பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி, வளர்ச்சி அரசியலா, வாரிசு அரசியலா? என்று  சுவரொட்டி பிரச்சாரத்தில் பாஜக ஈடுப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜகவினர் தேர்தல் ...

உலக வன உயிரின தினம் : பிரதமர் மோடி வாழ்த்து!

உலக வன உயிரின தினமான இன்று வனவிலங்கு ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலக வனவிலங்கு ...

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி! 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக இன்று  வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். குஜராத்தில் காந்தி நகரில் உள்துறை அமைச்சர் ...

பிரதமர் மோடியைச் சந்தித்த மம்தா ?

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க மேற்கு வங்கம் வந்துள்ள பிரதமர் மோடியை ஆளுநர் மாளிகையில் அம்மாநில முதல்வர் சந்தித்து பேசினார். இதன் புகைபடங்கள் சமூக ...

சமரச அரசியல், ஊழல்வாதிகளை காப்பதே இண்டி கூட்டணி தலைவர்களின் நோக்கம் : பிரதமர் மோடி

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே  ‛ இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம்  அரம்பாக் நகரில் ...

நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் : பிரதமர் மோடி

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரிகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.35,700 கோடி மதிப்பிலான ...

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி? : அண்ணாமலை பதில்

'பா.ஜ.க, தலைமை முடிவெடுத்தால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அதில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை' எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

ஜார்கண்டில் ரூ.8,900 கோடி மதிப்பிலான உர ஆலை : நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

ஜார்கண்டில் ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஜார்கண்ட் மாநில சிந்த்ரியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் உர்வரக் ...

இந்தியாவில் சக்தி வாய்ந்தவர்கள் – யார்-யார் தெரியுமா?

இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ...

Page 26 of 69 1 25 26 27 69