நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா - மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!
Sep 21, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினா – மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Sep 22, 2024, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :சென்னை வேலம்மாள் போதி வளாகம் பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவி பிரெஸ்லி ஷெகினா அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளன்று, 800 கிலோ நவதானியங்களைக் கொண்டு பாரத பிரதமர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து அனைவரது நம் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

மாணவி பிரெஸ்லி ஷெகினாவை  இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன். இந்தியாவின் நம்பிக்கைத் தூணாக விளங்கி வருகின்ற இளைஞர்களின் நலனில், பெரிதும் கவனம் செலுத்தி வரும் நமது பாரதப் பிரதமரின் மீது கொண்ட ஈர்ப்பால்,

இதுபோன்ற சாதனை ஓவியம் வரைந்துள்ள மாணவி பிரெஸ்லி ஷெகினா, வரும் காலங்களில் தனது தனித் திறமையின் மூலம் வாழ்வின் பெரிய உச்சங்களைத் தொட வேண்டுமென்று வாழ்த்தி மகிழ்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: PM ModiL Murugancentral minister l muruganPresley Shekina800 kg of nava grains.
Share
Tweet
SendShare
Previous Post

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Next Post

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி – மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பெருமிதம்!

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies