PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமர் மோடியின் உக்ரைன், போலந்து பயணம் : அமெரிக்க அதிபர் பாராட்டு!

உக்ரைன் மற்றும் போலந்துக்கு வரலாற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ...

ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், க்வாட் ...

நடைமுறைக்கு பொருந்தாத காலனித்துவ சட்டங்கள் நீக்கம் – பிரதமர் மோடி!

நடைமுறைக்குப் பொருந்தாத நூற்றுக்கணக்கான காலனித்துவ சட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் பங்கேற்ற அவர், நீதி பரிபாலனம் ...

பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம் : பிரதமர் மோடி!

"பெண்களுக்கு எதிரான குற்றம் மன்னிக்க முடியாத பாவம்" என்று லக்பதி திதி சம்மேளனத்தில் பிரதமர் மோடி கூறினார். மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த லக்பதி திதி சம்மேளனத்தில் பொதுமக்களிடம் ...

லட்சாதிபதி சகோதரி திட்டத்திற்காக ரூ. 6000 கோடி : பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அதற்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் நாடு ...

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் : பிரதமர் மோடி

அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் தான் வாரிசு அரசியலை ஒழிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது ...

சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள மலேசியா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலேசிய பிரதமர் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதவி கோரியதுடன், பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை நாடும் நாடுகளின் பட்டியலில் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ...

இதுதான் இந்திய பண்பாடு – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் – போரை முடிவுக்கு கொண்டு வருமா?

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் சர்வதேச அளவில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் மோடி சந்திப்பு ...

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை வழங்கிய இந்தியா!

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு நடமாடும் மருத்துவமனை வசதியை இந்தியா வழங்கியுள்ளது. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து, இந்தியா சார்பில் நடமாடும் மருத்துவமனை ...

நேபாள பேருந்து விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய தூதரகம் சாத்தியமான அனைத்து ...

அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ...

அப்பாவி உயிர்கள் பறிபோவது மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது : பிரதமர் மோடி

எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ...

போலந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

போலந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசுதுறை பயணமாக இன்று போலந்து சென்றார்.  அங்கு, அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரை ...

போலந்து, உக்ரைன் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் ; பிரதமர் மோடி!

போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கான தமது பயணத்திற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : போலந்து குடியரசு, உக்ரைன் நாடுகளுக்கு ...

சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதம் : உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

பயங்கரவாதம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது இதுவரை கேட்கப்படாதவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ...

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிற்கு விருது : பிரதமர் மோடி வாழ்த்து!

குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறித்து பிரதமர் . நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். ...

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பம்!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரதமர் மோடியின் மணல் சிற்பத்தை பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் தத்ரூபமாக படைத்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் தங்களது ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் : பிரதமர் மோடி உறுதி!

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்  தொடரும்என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் ...

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாடு! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் புதுதில்லியில் ...

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் : மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 33- வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ...

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட மத்திய அமைச்சர்கள்!

பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு கேட்டார். பிரதமர் நரேந்திர மோடி ...

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக ...

Page 4 of 59 1 3 4 5 59