PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

பிரதமரின் தொலைநோக்குப் பார்வை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகழாரம்!

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவின் கல்விச் சூழலுக்கு உலகளவிலான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு, ...

பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு!

ஜி20 மாநாட்டில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டியதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மைக்ரோசாப்ஃட் நிறுவனர் பில்கேட்ஸ் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியா தலைமையிலான ...

ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டு!

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, உலகத் தலைவர்களும், ஊடகங்களும் புகழாரம் சூட்டி வருகின்றன. இந்தியா தலைமையிலான ...

”பாரதமே விஷ்வகுரு” அண்ணாமலை!

உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க G20 மாநாட்டை பார்த மண்டபத்தில் நடத்தியதற்காகவும், 27 அடி உயர நடராஜப் பெருமானின் வெண்கலச் சிலையை பாரத மண்டபத்தில் வைத்து ...

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சவூதி இளவரசன் முகமது ...

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

"பி.எம். விஸ்வகர்மா" என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 2023-2024 ...

பிரதமர் மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து!

இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கும் நிலையில்,  நடிகர் ஷாருக்கான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குவாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். இது ஒவ்வொரு இந்தியரின் மனங்களில் பெருமை மற்றும் ...

ஆச்சார்யா வினோபா பாவேவின் பிறந்த நாள்- பிரதமர் மரியாதை!

  ஆச்சார்யா வினோபா பாவேயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.   https://twitter.com/narendramodi/status/1701162285467947422?s=20 இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் ...

சுவாமி விவேகானந்தர் உரை நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது-பிரதமர் நரேந்திர மோடி!

130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிகாகோ உரையைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். 130 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் சிகாகோவில் உள்ள உலக ...

ஜி20 டெல்லி பிரகடனம்: சசி தரூர் புகழாரம்!

ஜி20 உச்சி மாநாட்டில் டெல்லி பிரகடனம் வெற்றியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாராட்டி இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி இது இந்தியாவுக்கு ராஜதந்திர வெற்றி என்று ...

ஐ.நா.வில் சீர்திருத்தம் தேவை: ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

காலத்துக்கேற்ப நாம் மாறாவிட்டால் நமது இருப்பை இழந்துவிடுவோம். ஆகவே, உலகத்தின் உண்மையான யதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உட்பட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள ...

ஜி20 தலைமைப் பொறுப்பு: பிரேசிலிடம் ஒப்படைப்பு!

டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்ற இந்தியா தலைமையிலான ஜி20 மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜி20 தலைவர் பதவியை பிரேசில் ...

ஜி20 அமைப்பை ஜி21-ஆக மாற்றிய பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு: அண்ணாமலை பெருமிதம்!

பல ஆண்டுகளாக ஜி20 என்று இருந்த அமைப்பை, தற்போது நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி21 ஆக மாற்றி இருக்கிறார். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க ...

ஜி20 உச்சி மாநாடு: டெல்லி பிரகடனம் ஏற்பு!

ஜி20 மாநாட்டில் டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்ட நிலையில், வரலாறு படைக்கப்பட்டதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, இந்தியா தரப்பில் டெல்லி ...

உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து!

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ...

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டம் தொடக்கம்!

ஜி20 உச்சி மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையேயான் ...

ஜி-20 உச்சி மாநாடு-இரண்டு நாட்கள் நடைபெறுகிறது!

இந்தியா நடத்தும் ஜி-20 உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரகதி மைதானத்தில் ...

ஜி20 கூட்டமைப்பில் 21-வது நிரந்தர உறுப்பு நாடாக ஆப்பிரிக்க யூனியன் இணைப்பு!

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் முன்மொழிய பின்னர் அது நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜி-20 ...

இஸ்ரோ சாதனை: பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து!

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3, வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதற்கும்,  சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ...

ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "வசுதைவ குடும்பகம்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 ...

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் உள்ளிட்ட ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20 உச்சி ...

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாள் – அண்ணாமலை தலைமையில் 73 ஜோடிகளுக்கு திருமணம்!

பாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, 73 ஜோடிகளுக்கு, தமிழ்முறைப்படி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், சிவனடியார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. வரும், 17 ...

திமோரில் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் இந்தியா மாநாட்டில், தீவு நாடான திமோர் லெஸ்டே தலைநகர் டிலி நகரில் தூதரகம் அமைக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் ...

Page 73 of 78 1 72 73 74 78