ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!
குஜராத்தின் சோட்டா உதய்பூர், போடேலியில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.5200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறன்மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ...























