PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் ...

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 – அயோத்தி ராமர், காசி விஸ்வநாதர் கோயில்களில் தரிசனம் செய்த தமிழக பக்தர்கள்!

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் காசி விஸ்வநாதர் மற்றும் அயோத்தி ராமர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். மத்திய அரசின் முன்னெடுப்பில் ...

திட்டங்களை மட்டுமல்ல, பிரதமரின் பேச்சையும் காப்பியடிக்கும் திமுக!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவந்த திமுக அரசு, தற்போது பிரதமர் மோடியின் பேச்சிலும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு ...

நாட்டு மக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள் – பிரதமர் மோடி

நாட்டுமக்களை துன்புறுத்தக் கூடாது என்பதற்காகவே விதிகளும், சட்டங்களும் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் விமானப் போக்குவரத்துத் துறை நெருக்கடிகுறித்து ...

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு : வந்தே மாதரம் பாடலில் நீக்கிய வரிகளால் பிரிவினை!

இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த வந்தே மாதரம் பாடல் தான் 2047ம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகவும் ஊக்கமும் ஆற்றலும் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ...

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டது : பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் முன்பு காங்கிரஸ் சரணடைந்து விட்டதாகப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி

2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் பாடல் ஊக்குவிக்கும் என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ...

மக்களவையில் சிறப்பு விவாதத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் சிறப்பு விவாதத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-இன் 150-வது ஆண்டை ...

உலகப் பொருளாதார வளர்ச்சியை இயக்கும் நாடாக இந்தியா உயர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக நாடுகளே தடுமாறும்போது, பொருளாதாரத்தில் இந்தியா அசுர வளர்ச்சி காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து ...

இந்தியாவுக்கு மலிவான, சுத்தமான மின்சாரம் : கூடங்குளம் பற்றி ரஷ்ய அதிபர் புதின் சொன்னது என்ன?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 6 அணு உலைகளும் முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அணுஉலை அமைக்கும் ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு – பென்டகன் முன்னாள் அதிகாரி கிண்டல்!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

அமைச்சரவை செயலாளர் பிரதமர் மோடியின் வலதுகரம்!

பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக ...

பிரதமர் மோடி – அதிபர் புதின் கார்ட்டூன் வீடியோ – இணையத்தில் வைரல்!

பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஆங்கில செய்தி சேனல் வெளியிட்ட கார்ட்டூன் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் 2 ...

ஐடி மற்றும் மருத்துவத்துறையில் உலகின் முன்னணி இடத்தை இந்தியர்கள் பிடித்துள்ளனர் – புதின் பாராட்டு!

இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம், கடந்த 3 ஆண்டுகளில் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது. 3-ஆவது இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபா் ...

எப்போதும் நண்பேன்டா…! – கோவா விடுதலையில் ரஷ்யாவின் பங்கு!

ரஷ்யா எப்போதுமே இந்தியாவின் பக்கமே உறுதியாக நிற்கிறது. இருநாடுகளும் நீண்டகாலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றன. உக்ரைன் போருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ...

பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் இந்தியா : SIPRI உலக தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய நிறுவனங்கள்..!

இந்தியா சார்ந்த 3 முன்னணி பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 8.2 சதவீத வளர்ச்சியை பெற்று, 7.5 பில்லியன் டாலர் வருவாயை ...

சுக்கூர், நூர்-கான் விமானதளங்களை சீரமைத்த பாக்., அரசு : ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ சேதங்களை நினைவூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்…!

இந்தியா நடத்திய 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள சுக்கூர் மற்றும் நூர் கான் விமான தளங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ...

ஹசீனா விவகாரத்தை கடந்த இந்தியா – வங்கதேச உறவுகள் : டெல்லி – டாக்கா இடையே சூடுபிடிக்கும் தொடர்புகள்!

இந்தியா - வங்கதேச நாடுகள் இடையேயான உறவில் ஏற்பட்டிருந்த பதற்றம் மெல்ல விலகி, மீண்டும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வரும் சூழல் உருவாகியுள்ளது. முன்னாள் பிரதமர் கலீதா ...

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன்

தமிழக உழவர்களுக்கு ஆண்டாண்டுகாலமாக உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க காத்திருக்கும் “ஸ்கைரூட்” : இந்திய விண்வெளி நிறுவனத்துக்கு அதிகரிக்கும் மவுசு!

இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT-க்கு, சர்வதேச அளவில் மவுசு கூடியிருக்கிறது. விக்ரம் - 1 ராக்கெட் மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ...

சுயசார்பு பாதையில் சீறிப்பாயும் இந்தியா : பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்க 10 ஆண்டுகள் இலக்கு!

அடுத்த 10 ஆண்டுகளில் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்குடன், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது ...

தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் – பிரதமர் மோடி புகழாரம்!

தேசத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் 19ம்தேதி வரை நடைபெறுகிறது. குடியரசுத் ...

Page 9 of 88 1 8 9 10 88