police - Tamil Janam TV

Tag: police

சென்னை கிரிக்கெட் போட்டியின் போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்ட விவகாரம்!

சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை ...

காவலர் வீரவணக்க நாள் – நாடு முழுவதும் அஞ்சலி!

இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21 -ம் தேதி, காவலர் வீரவணக்க நாள் ...

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் ...

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் ...

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முடக்கும் வகையில், தமிழக அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக பாரத் இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ...

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் சிக்கிய பெண் அதிகாரி – ரூ.3.50 லட்சம் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உதவி பத்திரப் பதிவு அலுவலராகப்  பணியாற்றி வரும் சங்கீதா லஞ்சம் பெற்றபோது சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை ...

அஸ்ஸாமில் ரூ.4 கோடி மதிப்பு 61,000 தடை செய்யப்பட்ட இருமல் மருந்து பறிமுதல்!

அஸ்ஸாமில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 61,000 இருமல் மருந்து பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திரிபுரா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட இருமல் மருந்து ...

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 10 பாஜக அலுவலகங்களைக் கடந்த மார்ச் 10ஆம் ...

Page 2 of 2 1 2