president murmu - Tamil Janam TV

Tag: president murmu

மகாத்மா காந்தி நினைவு தினம் – ராஜ்காட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ...

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதா – குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் பாரதீய ...

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி – குடியரசு தலைவர் வாழ்த்து!

ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வாருங்கள் – அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு!

மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைய வருமாறு அல்ஜீரிய நிறுவனங்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார். அல்ஜீரியா-இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ...

அல்ஜீரியா சென்ற குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

அல்ஜீரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அந்நாட்டு அதிபர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசு ...

தாதாசாகேப் பால்கே விருது – நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கெளரவித்தார். மிருகயா என்ற திரைப்படத்தின் மூலம் ...

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா – பொன்னியின் செல்வன் -1 படத்திற்கு 4 விருதுகள்!

டெல்லியில்  70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா  விக்யான் பவனில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு ...

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் ஒப்புதல்!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் – குடியரசு தலைவர், பிரதமர் தலையிடக்கோரி பயிற்சி மருத்துவர்கள் கடிதம்!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ...

மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் கொலையைத் தொடர்ந்து, ...

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நமது ...

சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசுத்தலைவருடன் சந்திப்பு!

மேற்கு வங்க  மாநிலம் சந்தேஷ்காளி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்க மாநிலம் வடக்கு  24 பர்கனாஸ் மாவட்டத்தின் ...

75-வது குடியரசு தின விழா : அணிவகுப்பு படங்கள் !

இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு ...

தேர்தல் ஆணையர் நியமன மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ...

பொக்ரானில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர்!

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். முப்படைகளின் உச்ச பட்ச தளபதி திரௌபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம்  ஜெய்சால்மர் ...

குடியரசுத் துணைத் தலைவருக்கு அவமரியாதை: பிரதமர் மோடி வேதனை!

நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததோடு, வேதனையும் வருத்தமும் தெரிவித்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ...

வால்மீகி ஜெயந்தி: குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா வாழ்த்து!

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். ...

நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள்!

நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட ...

யானைகள் முகாமை பார்வையிட்ட குடியரசுத் தலைவர்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அவருக்கு மசினக்குடியைச் சேர்ந்த சிறுமி “பேட் ஆஃப் மசினகுடி” என்கிற புத்தகத்தை வழங்கினார். குடியரசுத் ...

பொம்மன், பெல்லி தம்பதியருக்கு விருது வழங்கினார்- இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு "தி எலிபாண்ட் விஸ்பிறேர்ஸ்" ஆவணப் படத்தில் இடம்பெற்ற பொம்மன் பெல்லி தம்பதியருக்கு   விருது வழங்கினார். ...