prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

 மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் .  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 65 லட்சம் மதிப்பிலான சொத்து அட்டைகள் – நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...

ஏழைகளின் நலனுக்காக பாடுபடும் பிரதமர் மோடி – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஏழைகளின் மீதான இரக்கத்திற்கு பிரதமர் மோடி சிறு வயதில் அனுபவித்த வறுமையே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிரதமர் மோடியின் ...

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பிரதமர் : அமித்ஷா புகழாரம்!

பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன  என்று மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். ...

மூன்றாவது காசி தமிழ் சங்கமம் – பதிவு செய்வது எப்படி?

காசி தமிழ் சங்கமம் இம்முறை அகஸ்திய முனிவரின் தத்துவங்களைத் தாங்கி அமையவுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதப் பிரதமர்  மோடி அவர்களால் கடந்த ...

பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, திருக்குறள் பரப்பப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கவிஞர் வைரமுத்து வரவேற்றுள்ளார். சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் ...

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

வானிலை சூழலுக்கு தயாராகும் வகையில் மிஷன் மௌசம் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதே நிகழ்வில் வானிலை மாற்றங்களுக்கு எதிரான தாங்குதிறன் மற்றும் பருவநிலை மாற்றங்களுக்கு ...

சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் சுமார் 2 ...

‘மிஷன் மௌசம்’ திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை காலை 10.30 மணியளவில் ...

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்! : பிரதமர் மோடி

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் மகா ...

மூன்று போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...

உலகத்தரத்தில் பயன்பாட்டிற்கு வரும் பள பள சாலைகள் – சிறப்பு தொகுப்பு!

2025ம் ஆண்டு இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமையப் போகிறது. குறிப்பாக, மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு மக்கள் ...

மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை – மனம் திறந்த பிரதமர் மோடி!

மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல என தெரிவித்துள்ளார். முதல் முறையாக பிரதமர் நரேந்திர ...

சீன அதிபர் வத்நகருக்கு வர விரும்பியது ஏன்? – பிரதமர் மோடி விளக்கம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது கிராமத்துக்கு செல்ல விரும்பியதற்கான காரணம் என்ன என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜீரோதா இணை நிறுவனர் நிகில் காமத் ...

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

பாடகர் ஜெச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு ...

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்றும், அதன் தொன்மையை உலகறிய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் ...

மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

முதல்வர் மாளிகைக்கு ரூ.33 கோடி செலவிட்ட கெஜ்ரிவால் : அம்பலப்படுத்திய சிஏஜி – சிறப்பு கட்டுரை!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கண்ணாடி மாளிகையை சீரமைக்க 33 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது என்று சிஏஜி அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

டெல்லியில் வரும் 10 ஆம் தேதி பாஜக மத்திய குழு கூட்டம்!

வரும் 10ம் தேதி பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ...

2025-இல் சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய விண்வெளித் துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சாதனைகள் புரிந்துவரும், இஸ்ரோ, இந்த ஆண்டுக்கான இலட்சியத் திட்டங்களுடன் சாதனை படைக்க தயாராகி வருகிறது. அது பற்றிய ஒரு ...

உலகளவில் 3-வது இடத்தை பிடித்த இந்திய மெட்ரோ நெட்வொர்க் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

 இந்திய மெட்ரோ நெட்வொர்க் உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "பிரதமர் மோடி ...

டெல்லியில் நமோ பாரத் ரயில் புதிய வழித்தடம் – தொடங்கி வைத்து பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி!

டெல்லியில் நமோ பாரத் ரயிலின் புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மத்திய அரசு சார்பில் டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...

பொருளாதார SUPER POWER : மோடியின் உத்தியை பாராட்டி தள்ளும் சர்வதேச தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ...

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு!

முந்தைய ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை ...

Page 12 of 21 1 11 12 13 21