கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது - பிரதமர் மோடி பேச்சு!
Sep 13, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கிராமீன் பாரத் மகா உற்சவம் நடைபெறுகிறது. இதனை  தொடங்கி வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்நிகழ்வு இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை மேம்படுத்தும் என தெரிவித்தார்.

கிராமப்புற இந்தியாவுக்கு சேவை செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறிய அவர், முந்தை ஆட்சியாளர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். “2014 முதல், கிராமப்புற வளர்ச்சியில் சேவை செய்வதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: prime minister modiGrameen Bharat Maha UtsavIndia's development journey.United Progressive Alliance regime.rural development
Share
Tweet
SendShare
Previous Post

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Next Post

திருச்சியில் ஜனவரி 10-இல் தனியார் பள்ளிகள் சங்க ஆலோசனை கூட்டம்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies