prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

மொழி பாகுபாடு காட்டுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு ...

டெல்லி விழாவில் சரத்பவார் இருக்கையில் அமர உதவிய பிரதமர் மோடி!

டெல்லியில் நடைபெற்ற அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளன தொடக்க விழாவில் பிரதமர் மோடியின் செயல் காண்போரை நெகிழச் செய்தது. சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ...

கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை – பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லியில் கத்தார் மன்னருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ...

பிரதமர் மோடி எலான் மஸ்க் சந்திப்பு எதிரொலி – இந்தியாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட டெஸ்லா!

பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க் சந்திப்பின் எதிரொலியாக, டெஸ்லா நிறுவனம் இந்தியவில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா ...

டெல்லி வந்த கத்தார் மன்னர் – விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற பிரதமர் மோடி!

டெல்லி வந்தடைந்த கத்தார் மன்னர் TAMIM BIN HAMAD AL THANI -யை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். 2 நாட்கள் அரசுமுறை பயணமாக, கத்தார் மன்னர் ...

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரான ராஜிவ் குமார் இன்றுடன் பணி நிறைவு பெறுகிறார். இந்நிலையில் அடுத்தாண்டு ...

பாம்பனில் புதிய ரயில் பாலம் – பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் - மண்டபம் ...

AI குறித்த பிரதமர் மோடியின் கருத்து – அமெரிக்க துணை அதிபர் பாராட்டு!

செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். பாரிஸில் நடைபெற்ற உலகளாவிய AI செயல் உச்சி மாநாட்டில் ...

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது உண்மையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஏ.ஐ. உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி ...

ஏ.ஐ. உச்சி மாநாடு – பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஏ.ஐ. உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏ.ஐ. உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டிற்கு ...

பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி!

அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...

புதிய வருமானவரி சட்ட மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய வருமானவரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ...

பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி

மீனவர்களின் நலன் கருதி பட்ஜெட்டில் மீன்வளத் துறைக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி ...

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 10 ஆண்டுகளில் செய்து முடித்ததாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார். வடகிழக்கு ...

ராகுல் காந்தியின் பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான ...

வரும் 12-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பாரிஸ் செல்லும் பிரதமர், அங்கிருந்து வாஷிங்டன் ...

மகாத்மா காந்தி நினைவு தினம் – ராஜ்காட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி ...

38-வது தேசிய விளையாட்டுப் போட்டி – டேராடூனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் டேராடூனில் பிப்ரவரி 14-ம் தேதி வரை ...

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதம் – பிரதமர் மோடி

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தையொட்டி டெல்லி ...

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடினார் அமெரிக்காவின் 47-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த ...

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல்படும் எம்.பி. நவாஸ் கனி – அண்ணாமலை கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த ரயில் ...

மகா கும்பமேளா : பிப்ரவரி 5 ஆம் தேதி பிரயாக்ராஜ் செல்கிறார் பிரதமர் மோடி!

 மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5 ஆம் தேதி செல்கிறார் .  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 27-ம் தேதி இதில் ...

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சுமார் 65 லட்சம் மதிப்பிலான சொத்து அட்டைகள் – நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான ...

Page 2 of 11 1 2 3 11