prime minister modi - Tamil Janam TV

Tag: prime minister modi

1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி நிறுவ இலக்கு – பிரதமர் மோடி நம்பிக்கை!

சர்வதேச சூரியசக்தி திருவிழாவையொட்டி, 1 கோடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவ இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். முதல் சர்வதேச சூரியசக்தி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், ...

சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகத்தமிழர்களை இணைக்கும் பாலமாக அமையும் – பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி!

சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் , உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக ...

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் – பிரதமர் மோடி விருப்பம்!

இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ...

புருனே சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு – குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார் மோடி!

2 நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பேகவான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா- புருனே இடையே ...

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாஜக உறுப்பினராக புதுப்பித்துக் கொண்டதில் பெருமிதம் கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் ...

அரசு முறை பயணமாக புருனே புறப்பட்டார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி புருனேவிற்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டார். இந்தியா - புருனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி, பிரதமர் ...

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை – காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை  சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி, பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். கொல்கத்தாவில் ...

நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் ...

நியூயார்க்கில் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24,000 பேர் முன்பதிவு!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தகவல் வெளியிட்ட அவர், இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசியதாகவும், ரஷ்யா, ...

அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...

இதுதான் இந்திய பண்பாடு – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது – அதிபர் ஜெலென்ஸ்கி

போரை நிறுத்தும் வல்லமை இந்தியாவிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன், ரஷ்யா இடையே நடப்பது ...

பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா, உக்ரைன் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் ...

பிரதமர் மோடியின் ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறிய நாட்டின் பொருளாதாரம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

பொருளாதாரத்தில் 11 -வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது" என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி ...

போலந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

போலந்து நாட்டில் இருந்து  ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயில் மூலம் பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார். அரசு முறை பயணமாக போலந்துக்கு சென்றுள்ள பிரதமர் ...

எந்த நாட்டிற்கு பிரச்சினை வந்தாலும் முதலில் உதவும் இந்தியா – பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக போலந்து நாட்டின் தலைநகர் வார்சா சென்றடைந்த பிரதமர் மோடி, போலந்து இந்திய ...

போலந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தியா- போலந்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளான நிலையில், பிரதமர் ...

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலம் 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் : பிரதமர் மோடி பெருமிதம்!

பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் மூலமாக 10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சில நொடிகளில் பணம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச ...

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ...

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன – பிரதமர் மோடி

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார அரங்கில் நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பான நிர்வாகக் ...

Page 8 of 10 1 7 8 9 10