தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை - பிரதமர் மோடி
Sep 13, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்நாட்டின் மீதான சாவர்க்கரின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 142வது பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியத் தாயின் உண்மையான மகன் வீர் சாவர்க்கர் என பிரதமர் மோடி புகழராம் சூட்டியுள்ளார்.

தாய்நாட்டின் மீதான சாவர்க்களின் பக்தியை ஆங்கிலேயர்களின் சித்திரவதைகளால் அசைக்க முடியவில்லை எனக்கூறியுள்ள அவர், சுதந்திர இயக்கத்தின் மீதான சாவர்க்கரின் துணிச்சலை தேசம் ஒருபோதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சாவர்க்கரின் தியாகமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் சுதந்திரத்திற்காக துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் உச்சத்தைத் தாண்டியவர் சாவர்க்கர் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நலனை அகில இந்திய உணர்வாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சுதந்திரப் போராட்டத்தை தனது எழுத்துக்களால் வரலாற்று சிறப்பு மிக்கதாக மாற்றியவர் சாவர்க்கர் என தெரிவித்துள்ளார். மேலும், இந்திய சமூகத்தை தீண்டாமையின் கொடுமையில் இருந்து விடுவிக்க தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் வீர் சாவர்க்கர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Tags: prime minister modiVeer Savarkar birth anniversary
Share
Tweet
SendShare
Previous Post

ஞானசேகரன் வழக்கு தீர்ப்பு வரம்பற்ற குற்றங்களை நிகழ்த்தலாம் என்று நினைப்போருக்கு சம்மட்டி அடி – எல். முருகன்

Next Post

ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன – வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies