Rajastan - Tamil Janam TV

Tag: Rajastan

புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ...

பாகிஸ்தான் தீவிரவாதியின் முக்கியக் கூட்டாளி ராஜஸ்தானில் கைது!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டா, அமெரிக்காவைச் சேர்ந்த தீவிரவாதி ஹர்பிரீத் சிங் ஆகியோரின் முக்கியக் கூட்டாளியான கைலாஷ் கிச்சான் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ...

காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள் மாநாடு: பிரதமர் மோடி கூறிய அறிவுரை!

புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குற்றவியல் நீதி அமைப்பில் முன்னுதாரண மாற்றம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய காவல்துறை ...

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்: டி.ஜி.பி.க்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்!

பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள் என்று டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி இருக்கிறார். ...

ராஜஸ்தான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான ...

காங்கிரஸ் கவுன் டவுன் தொடங்கி விட்டது: பிரதமர் மோடி!

ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியின் கவுன் டவுன் தொடங்கி விட்டது என்று கூறியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் ...

காங்கிரஸ் என்றால் ஊழல்… பா.ஜ.க. என்றால் வளர்ச்சி: ஜெ.பி.நட்டா!

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் இடங்களில் வளர்ச்சி இருக்கிறது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். ...

சமையல் எரிவாயு மானியம் ரூ.450: பா.ஜ.க. அதிரடி தேர்தல் வாக்குறுதி!

உஜ்வாலா பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு மானியமாக 450 ரூபாய் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ...

சிறப்பு அறிவிப்புகளுடன் ராஜஸ்தான் தேர்தல் அறிக்கை: 16-ல் நட்டா வெளியீடு!

மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் உட்பட பல்வேறு சிறப்பு அறிவிப்புகளுடன் தயாராகி இருக்கும் ...

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் ...