Rajinikanth - Tamil Janam TV

Tag: Rajinikanth

நடிகர் விஜய்க்கு கூட்டம் வருவது ஏன்? – சரத்குமார் விளக்கம்!

ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோருக்கு கூட்டம் வருவதைப் போன்றுதான், தவெக தலைவர் விஜய்-க்கும் கூட்டம் வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ...

“வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் ஒன்ன விட்டு போகலை” – படையப்பா குறித்து மனம் திறந்த ரஜினிகாந்த்!

படையப்பா திரைப்படத்தில் இடம் பெற்ற நீலாம்பரி கதாப்பாத்திரம், ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்படவில்லை என சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினிகாந்த் மனம் திறந்துள்ளார். படையப்பா படம் ...

ரஜினிகாநத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

கலைத்துறையில் 50 ஆண்டுகளாக சேவையாற்றி கோலோச்சியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாநத்திற்கு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக ...

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், கும்பகோணம் வாசு திரையரங்கில் குவிந்த ரசிகர்கள், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ...

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் `கூலி' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `கூலி' திரைப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், ...

ஜெயலலிதா இல்லை என்றாலும் அவரது நினைவுகள் வீட்டிலே தான் இருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா ...

மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார சீர்த்திருத்தவாதி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு ...

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து – சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒப்புதல்!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் கடந்த 2004ம் ...

‘வேட்டையன்’ திரைப்பட ஓ.டி.டி உரிமம் – அமேசான் பிரைம் வாங்கியது!

வேட்டையன் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பிரபல நிறுவனமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான 'வேட்டையன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ...

வேட்டையன் திரைப்படம் நாளை ரிலீஸ் – சிறப்பு காட்சிக்கு அனுமதி!

நாளை வெளியாகும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  அமிதாப் பச்சன், ...

உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி – நடிகர் ரஜினிகாந்த்

விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், என உடல்நலத்தில் அக்கறை கொணிடு தனிப்பட்ட ...

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்த் திரைப்பட நடிகர், சூப்பர் ஸ்டார் ...

நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று, கலைப் பணிகளை தொடர வேண்டும் – அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று, கலைப் பணிகளை தொடர வேண்டும் என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் பாடவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.  அமிதாப் பச்சன், பகத் பாசில், ...

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலின் புதிய போஸ்டர் வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் இடம் பெற்ற மனசிலாயோ பாடலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக ...

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி – ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் ரஜினிகாந்தின் பேச்சும், அதனைத் தொடர்ந்து ...

விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று ...

அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார்: ரஜினி இரங்கல்!

விஜயகாந்த் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கி இருப்பார். அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் ...