ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்த் திரைப்பட நடிகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன்.
அண்ணன் திரு.ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.