RN Ravi - Tamil Janam TV

Tag: RN Ravi

தமிழக ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு – அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிக்கை!

அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத இட ஒதுக்கீட்டால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தினரும் பாதிக்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ...

குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் உள்ள 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா முதல்முறையாக குறித்த காலத்திற்குள் நடத்தப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ...

நேருவுக்காக பிரதமர் பதவியை தியாகம் செய்தவர் சர்தார் வல்லபாய் படேல் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பண்டித ஜவஹர்லால் நேருவுக்காக சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் பதவியை தியாகம் செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். படேல் பிறந்த நாளையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா உதயநிதி? நாராயணன் திருப்பதி கேள்வி!

தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு தொடர்பாக அமைச்சர் பதவியை உதயநிதி ராஜினாமா செய்வாரா என தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் ...

மருது சகோதரர்கள் நினைவு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருது பாண்டியர்களின் உயிர்த்தியாக தினத்தையொட்டி அவர்களின் திருவுறுவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ...

தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரம் – முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

திமுக அயலக அணியினர் தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சி  ...

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் ...

ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஜக வலியுறுத்தல்

தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேதகு ஆளுநரை, தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ...

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் ஆளுநரை தொடர்புபடுத்துவது முறையல்ல – மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திசை திருப்பவே ஆளுநர் விவகாரத்தை திமுக-வினர் கையில் எடுத்திருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி – தமிழிசை செளந்தரராஜன் கண்டனம்!

இந்தி திணிப்பு என்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ...

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான தொகுப்பை தற்போது காணலாம்..... ...

திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

திருப்பூர் குமரன் தியாகங்களை எண்ணி போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி திருப்பூர் ...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் ...

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலை கழக ...

தமிழகம் ஆன்மிக பூமி, தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை – கரு.நாகராஜன்

தேசிய அரசியலுக்கும் பெரியாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்  தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்பட ...

ஓணம் பண்டிகை – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது : "ஓணம் பண்டிகையை முன்னிட்டு, உலகெங்கிலும் ...

தமிழக பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. படிப்பின் தரம் உயர்த்தப்பட வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. தரம் உயர்த்தப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உயர்கல்வி சிறப்பு குறித்த செவ்வரங்க நிகழ்ச்சியில் ...

PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் ...

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வரவேற்பு!

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்   சென்னை ...

தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

ஹெராயின்,கொகைன் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் தமிழகத்தில் அதிகளவில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் ...

காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

காமராஜரின் ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் அவர் ...

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியின் கனவு நிறைவேறி வருகிறது : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

புதிய குற்றவியல் தீர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கம் மிகவும் அவசியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில் ...

Page 2 of 5 1 2 3 5