சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா - மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை பல்கலைக்கழக 166-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 821 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆயிரத்து 31 மாணவர்களுக்கு நேரடியாக பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், ஆளுநர்-வேந்தர்  ஆர்.என். ரவி அவர்கள், 1,07,821 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

பத்ம விபூஷண் விருது பெற்றவரும் ஹோமி பாபா தேசிய நிறுவன (HBNI) வேந்தரும் தலைமை விருந்தினருமான முனைவர் அனில் ககோட்கர் அவர்கள், தனது சிந்தனையைத் தூண்டும் உரையில், நிலையான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகள் மூலம் சமூகம் தொடர்புடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் துடிப்பான புதுமை சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

அதிகரிக்கும் இந்திய மக்கள்தொகையின் முக்கியத்துவத்தையும், தேசத்தின் உருமாறும் வளர்ச்சிப் பயணத்தில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் நிகழும் முன்னேற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார் என தெரிவிக்கப்படுள்ளது.

Tags: RN RaviTamil Nadu Governor166th convocation ceremony of Chennai University
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை அதிபரானார் அனுர குமார திசநாயகே – ஈழத்தமிழர் ஆதரவு யாருக்கு ? சிறப்பு கட்டுரை!

Next Post

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு – அதிமுக மகளிர் அணி சார்பில் ஆரப்பாட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies