காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் : ஆளுநர் ஆர்.என்.ரவி
Jun 14, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Jul 13, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காமராஜரின் ஆட்சியே தமிழகத்தின் பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 122-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் காமராஜர் எனவும், “தமிழகத்தின் கல்வித்தரம் உயர்வுக்கு காமராஜர் ஆட்சியே காரணம்” என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும், “எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்து சாராண மக்களின் அன்பைப் பெற்று, அபார வெற்றி பெற்றவர்” எனவும், “தமிழகத்தின் வளர்சிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்தவர் காமராஜர்” என்றும் ஆளுநர் தெரிவித்தார்.  தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைவதற்கு காமராஜர் ஆட்சியே காரணம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

Tags: RN Ravitamilnadu governorkamarajar rule
ShareTweetSendShare
Previous Post

தென்காசி அருகே காட்டு யானை மிதித்து காவலாளி பலி!

Next Post

பிராந்திய மொழிகளிலும் சட்டக் கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies