RSS chief Mohan Bhagwat - Tamil Janam TV

Tag: RSS chief Mohan Bhagwat

இந்திய நாகரிகம் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது – மோகன் பகவத்

இந்திய நாகரிகம் என்பது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் பழமையானது என்றும், பழங்குடியின மக்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ...

மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை  முடிவுக்கு கொண்டு வர, மனிதன் தனது மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ...

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டம் – மதுரா சென்றார் மோகன் பகவத் !

ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மதுரா வந்தடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் ஆர்எஸ்எஸ் ...

வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் அனைவரும் வழிபாட்டில் ஈடுபட வேண்டும் – மோகன் பகவத்

சாதி, பணம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாலநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ...

பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி – மோகன் பகவத்

பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 'கன்ஹா ஷாந்தி வனம்' பகுதியில் Vishwa ...

திருப்பதி கோமந்திர் வளாகத்தில் கோ பூஜை செய்து வழிபட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோ பூஜை செய்து வழிபட்டார். ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன் பகவத்

RSS பற்றி உலகளவில் தெரிந்திருந்தாலும், அதன் உண்மையான பணி மற்றும் நோக்கம் குறித்து பலருக்குத் தெளிவான புரிதல் இல்லை என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். ...

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மோகன் பகவத் விளக்கம்

ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என, அதன் தலைவர் மோகன் பாகவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ...

திருச்சி சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

திருச்சிக்கு சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு, நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக அந்த ...

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குகிறது – மோகன் பகவத்

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ...

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் – சென்னை வந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னை வந்தடைந்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த அமைப்பு ...

பக்தியால் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்திய மொழிகள் மற்றும் தாய் மொழிகளின் பயன்பாடு குறைந்து வருவதாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருத்தம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு ...

இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

இந்துக்கள் இல்லாமல்  உலகம் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் ...

மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சி – மோகன் பகவத்

மணிப்பூரில் சமூக அளவில் அமைதியை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் ...

நாட்டின் முன்னேற்றம் மற்றும் எழுச்சிக்கு சமூகமே காரணம் – மோகன் பகவத்

அனைத்து பன்முகத் தன்மைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் ஒரே நாடு இந்தியா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று ...

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்கள் தான் – மோகன் பகவத்

இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்களே என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சயில் பங்கேற்று பேசிய ...

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

சர்வதேச நாடுகள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தீனதயாள் ஸ்மிருதி நிகழ்ச்சியில் ...

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

பாரத நாடு பெருமை அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம் என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி நூற்றாண்டு நிறைவுபெற்றதையொட்டி ...

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

சமூகம் கருணையை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நெலே அறக்கட்டளையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ...

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

நாட்டை கட்டியெழுப்புவதும், மேம்படுத்துவதும் அனைத்து குடிமக்களின் பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரார்த்தனை தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடு – மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ்-ன் பிரார்த்தனை என்பது தாய்நாட்டின் மீதான பக்தியின் வெளிப்பாடால் தோன்றிய கூட்டு உறுதிமொழி என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழாவையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் – மோகன் பகவத்

ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஆர்எஸ்எஸ் ...

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை : மோகன் பகவத்

பாஜக, ஆர்எஸ்எஸ் இடையே எந்த மோதலும் இல்லை என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற ...

Page 1 of 3 1 2 3