ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் - மோகன் பகவத்
Sep 10, 2026, 10:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – மோகன் பகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

RSS பற்றி உலகளவில் தெரிந்திருந்தாலும், அதன் உண்மையான பணி மற்றும் நோக்கம் குறித்து பலருக்குத் தெளிவான புரிதல் இல்லை என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்றார். டெல்லி மற்றும் பெங்களூருவை தொடர்ந்து மூன்றாவதாக கொல்கத்தாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மோகன் பகவத், RSS-ஐ பாஜகவின் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்ததுடன், சங்கத்தை புரிந்துகொள்ள விரும்பினால், அதன் பணிகளை அனுபவித்து உணர வேண்டும் என வலியுறுத்தினார்.

பிறகு, சாதி பாகுபாடுகளை களைவது குறித்து பேசிய மோகன் பகவத், சுவாமி விவேகானந்தர் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோரை குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட பணிகளின் பலன்கள், இன்று வரை நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, RSS தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்துப் பேசிய மோகன் பகவத், அரசியல் அதிகாரத்திற்காகவோ, யாரையும் எதிர்ப்பதற்காகவோ RSS தொடங்கப்படவில்லை என்றும், ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதும், மேம்படுத்துவதுமே ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Tags: KolkataRSS chief Mohan Bhagwatmohan bhagwat speechHindus unityrss 100th-anniversary celebrations
Share
Tweet
SendShare
Previous Post

நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணம் மாற்றி அமைப்பு

Next Post

சென்னையில் 2-வது நாளாக நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies