russia - Tamil Janam TV

Tag: russia

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் – ரஷ்யா, உக்ரைன் ஒப்புதல்!

கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, வா்த்தகக் கப்பல்களை ராணுவப் ...

ரஷ்யாவில் வாகனங்களை சூழ்ந்த பனிப்பொழிவு!

ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கம்சட்காவா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழி ஏற்பட்டது. இதன் காரணமாக பார்க்கிங் பகுதியில் ...

பிரதமர் மோடியை புகழ்ந்த போலந்து அமைச்சர்!

ரஷ்யா அதிபர் புதினை சந்தித்தபோது உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதத்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாமென பிரதமர் மோடி வலியுறுத்தியதற்கு போலந்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ...

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் போர் நிறுத்தம் ...

ராணுவ வீரர்களை புதின் அவமதித்து விட்டார் : மக்கள் குற்றச்சாட்டு!

போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை ரஷ்ய அதிபர் புதின் அவமதித்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து ...

திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு!

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு கோயிலில் நடைபெற்ற பரிகார பூஜையில் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ரஷ்ய நாட்டின் பெட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த 40 நபர் ...

புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் : டொனால்டு டிரம்ப்

ரஷ்ய அதிபர் புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை ...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை ...

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்ப தயார் – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் ...

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – இம்மானுவேல் மேக்ரான்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பேசியதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம்!

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் போர் திறன்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...

லெபனானில் துப்பாக்கிச்சூடு: 22 பேர் உயிரிழப்பு!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22பேர் உயிரிழந்தனர். லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ...

ரஷ்யா-உக்ரைன் போரில் 16 இந்தியர்களை காணவில்லை! : மத்திய வெளியுறவுத்துறை

ரஷ்யா-உக்ரைன் போரில் 16 இந்தியர்களை காணவில்லை என்றும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ...

ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும்! : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ரஷ்யா ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ...

எரிவாயு நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகள் : கைவிரித்த ரஷ்யா, கத்தார் நாடுகள் – சிறப்பு கட்டுரை!

குளிர்காலம் தொடங்கிய நிலையில் கத்தார் மற்றும் ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தி வருவதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...

ரஷ்யாவில் கடலில் கலந்த 4,000 டன் கச்சா எண்ணெய் – சுத்தம் செய்யும் பணி தீவிரம்!

ரஷ்யாவில் கடலில் கலந்த நான்காயிரம் டன் கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் ...

புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி – ரஷ்யா கண்டுபிடிப்பு!

புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்க போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் ரஷ்ய ...

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் குண்டுவெடிப்பு! : ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி பலி!

ரஷ்ய தலைநகர் 4மாஸ்கோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் குண்டு வெடித்து ...

சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு கட்டுரை!

சிரிய முன்னாள் அதிபர் அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினரின் கையில் சிரியா, இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுமா? ...

உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தம் – பேச்சுவார்த்தை தொடங்க டிரம்ப் வலியுறுத்தல்!

உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரினால், பல ஆயிரக்கணக்கான ...

சிரியா மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது – டொனால்டு ட்ரம்ப்

சிரியாவில் நடைபெற்று வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது என புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம் – நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!

இந்தியா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார். ...

ரயில் பெட்டிகள் தயாரிப்பு : இந்தியாவை நாடும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

ரஷ்யா தனது வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரயில்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இந்தியாவில் முதலீடு செய்ய ரஷ்யா முடிவெடுத்துள்ளது. அது ...

பிரேசிலில் இன்று ஜி20 மாநாடு – பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ...

Page 1 of 4 1 2 4