Russia Ukraine war - Tamil Janam TV
Jul 7, 2024, 06:57 pm IST

Tag: Russia Ukraine war

தகுதி இழந்த உக்ரைன் அதிபர்! – ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதால், அதிபராக நீடிக்கும் தார்மீக அந்தஸ்தை அவர் இழந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் ...

உக்ரைனில் பிலோஹரிவ்கா பிராந்தியத்தை கைப்பற்றிய ரஷ்யா!

உக்ரைனில் லூஹான்ஸ்க் பிராந்தியத்துக்கு உட்பட்ட பிலோஹரிவ்கா பிராந்தியத்தைக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த ...

ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தல்!

 ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து விலகி இருக்க இந்திய மக்களிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவில் இருக்கும் இந்தியர்கள் குறித்து ஊடகங்களின் ...

அலறும் ரஷ்யா – உஷ்ணமான உக்ரைன் – நடந்தது என்ன?

ரஷ்யாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நோட்டோ அமைப்பு. இதில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருங்கிய நாடான உக்ரைன் இணைவது, தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. இதனால், நோட்டோ ...

வாக்னர் படை தலைவர் விமான விபத்தில் பலி:

ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் தனியார் இராணுவத்தின்  தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். ...

உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – 7 பேர் பலி!

உக்ரைன் ரஷ்யா போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக ரஷ்யா உக்ரைனின் வடக்குப்  பகுதியில் அமைந்துள்ள செர்னிஹிவ் நகரின் ...

ரஷ்யா – உக்ரைன் போர்: நிரந்தர தீர்வு காண இந்தியா தயார் – அஜித் தோவல் உறுதி!

ரஷ்யா - உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இதைவிட வேறு எதுவும் இந்தியாவுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று தேசிய ...

உக்ரைன் போர் அமைதி பேச்சுவார்த்தை: அஜித் தோவல் பங்கேற்பு!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் இந்தியா சார்பாக ...