russia - Tamil Janam TV

Tag: russia

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்யாவிடம் இருந்து யுரேனியத்தை தடையின்றி வாங்கும் அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கக் கூடாது என்று இந்தியா மீது அழுத்தம் கொடுத்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த இரட்டை ...

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

உக்ரைனின் சுமி மாகாணத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பயணிகள் ரயில் கடும் சேதமடைந்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் ஆயிரத்து 300 நாட்களைக் கடந்து ...

இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க ரஷ்யா திட்டம்!

அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அதிக வேளாண் மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது. தெற்கு ரஷ்யாவின் ...

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

ரஷ்யாவில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கான நெருக்கடி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்ய எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதுடன், பல ...

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்திய சினிமாவை தாங்கள் மிகவும் நேசிப்பதாகவும், ரஷ்யாவில் இந்திய திரைப்படங்களுக்காகவே ஒரு முழு தொலைக்காட்சி சேனல் உள்ளது என்றும் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சியில் ...

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே புதினின் இந்திய ...

1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் – அதிபர் புதின் உத்தரவு!

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டுமென ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். நேட்டோ அமைப்பில் சேர, உக்ரைன் எடுத்த முயற்சி, ...

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ஆப்ரேசன் சிந்தூரில் பாகிஸ்தானின் ஏவுகணைகள், விமானங்களை இடைமறித்துத் தாக்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கி குவிப்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, நவீன எஸ்-500 ...

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ...

ரஷ்யாவை தாக்கினால் 3-ம் உலகப்போர் உருவாகும் : நேட்டோ அமைப்பிற்கு எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

தங்களது போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தினால், மூன்றாம் உலகப்போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. எதனால் இந்த அசாதாரண சூழல்? விரிவாக பார்க்கலாம் ...

எண்ணெய்யை வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா, சீனா நிதி வழங்குகிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

​​ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய்யை வாங்குவதன் மூலம் சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போருக்கு முதன்மை நிதியளிப்பவர்களாக திகழ்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய ...

ரஷ்யாவின் அடுத்த குறி : எஸ்டோனியாவில் வட்டமிட்ட போர் விமானங்கள்!

மூன்று ரஷ்யச் சூப்பர்சோனிக் போர் விமானங்கள் எஸ்டோனியா வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, பெரிய பிரச்னையாக மாறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ...

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை எதிர்த்தே, இந்தியாவுக்கு அதிக வரி விதித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் ...

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பண்டப்பரிமாற்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது ரஷ்ய அரசு. இதுகுறித்துப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்... ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ...

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்​ரைன் - ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்துப் பேசி​னார். ...

ரஷ்யா : 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர்  திரும்பப் பெறப்பட்டது. 39.5 ...

ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்களுக்கு பிரிட்டன் தடை!

உக்ரைனின் கீவ் நகரம் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிராக ரஷ்யா நிறுவனங்களுக்குப் பிரிட்டன் தடை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு நாடுகள் ...

பிரம்மோஸ் என்ஜி சோதனை : ஆர்வம் காட்டும் ரஷ்யா – இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம்!

பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை சோதனையில் ரஷ்யா ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்போம். இந்தியா ...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு, ஐரோப்பிய நாடுகளைக் கவலை அடைய ...

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர்  புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக டிரம்ப் ...

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், புதின், கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். 2வது உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராகப் பெற்ற ...

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர்  புதினும், ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட Aurus sedan காரில் சேர்ந்து ...

Page 2 of 8 1 2 3 8