சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!
Sep 12, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 12:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு நிகழ்வில், புதின், கிம் ஜாங் உன் உட்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

2வது உலகப்போரில் ஜப்பானுக்கு எதிராகப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 3ஆம் தேதி வெற்றித் தினத்தை சீனா கொண்டாடி வருகின்றது.

அந்த வகையில், நடப்பாண்டு 80வது ஆண்டு வெற்றித் தின கொண்டாடட்டத்தில் ரஷ்ய அதிபர்  புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்திற்குத் திறந்த காரில் வருகைத் தந்த அதிபர் ஜி ஜின்பிங்கை ராணுவ தளபதி வரவேற்றார்.

பின்னர், திறந்த காரில் சென்று ராணுவ அணிவகுப்பு மரியாதைய அதிபர் ஜி ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நடைபெற்ற அணிவகுப்பை அதிபர் ஜி ஜின்பிங்குடன் சேர்ந்து ரஷ்ய அதிபர்  புதினும், வட கொரிய அதிபர்  கிம் ஜாங் உன்னும் மேடையில் அமர்ந்தபடி பார்வையிட்டனர்.

சீனாவின் வெற்றித் தின கொண்டாட்டத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் அணிவகுப்பை ஏராளமானோர்  கண்டு ரசித்தனர்.

Tags: russiachinaKim Jong UnMilitary parade held in Chinaராணுவ அணிவகுப்பு
Share
Tweet
SendShare
Previous Post

வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்!

Next Post

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட்  டிரம்ப்

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies