russia - Tamil Janam TV

Tag: russia

உக்ரைனில் இந்திய போர் கைதி : வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத் மாணவர்-பின்னணி?

ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த இந்திய மாணவர், உக்ரைன் சிறையில் இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு ...

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது – துளசி கப்பார்ட்

உக்ரைனை கைப்பற்றும் திறன் ரஷ்யாவுக்கு கிடையாது என அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் ...

புதின் உள்ளிட்ட அனைவரையும் நகைப்பில் ஆழ்த்திய செய்தியாளரின் செயல்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தியாளர் சந்திப்பின்போது, ரஷ்யப் பத்திரிகையாளர் தனது காதலியிடம் திருமணம் செய்ய முன்மொழிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரஷ்யாவில் அதிபர் புதினின் செய்தியாளர் ...

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் ...

உக்ரைனுக்கு அதிபர் புதின் எச்சரிக்கை!

அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், உக்ரைனில் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் எனப் புதின் எச்சரித்துள்ளார். வருடாந்திர கூட்டத்தில் ராணுவ தளபதிகள் மத்தியில் உரையாற்றிய அவர், ராஜதந்திர ...

இந்தியாவில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அக்டோபரில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி நவம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு ...

ரஷ்யா – உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் – அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் 3-ம் உலக போருக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ...

இந்தியாவின் பன்முகத்தன்மை – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாப்பது அவசியம் என்பதே இந்தியாவின் மொழி கலாசாரம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின் பிரதமர் ...

இந்தியா யாரிடம் வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கலாம் – ரஷ்யா

எந்த நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கினால் தங்களுக்கு லாபமாக இருக்குமோ, அங்கிருந்து வாங்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபரின் மாளிகையான ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு : பென்டகன் முன்னாள் அதிகாரி விமர்சனம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

உக்ரைன் போரில் நிலைப்பாடு என்ன? : உண்மையின் பக்கமே இந்தியா – பிரதமர் மோடி உறுதி!

ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ...

இந்தியா-ரஷ்யாவை சேர்த்து வைத்த ட்ரம்பிற்கு நோபல் பரிசு – பென்டகன் முன்னாள் அதிகாரி கிண்டல்!

இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் ...

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

ரஷ்யாவில் மசூதி கட்டுவதற்கு எதிராகக் கவிதை பாடிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பெர்ம் நகரில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு ...

ரஷ்ய அதிபர் புதினுக்கு பாரம்பரியமிக்க பொருட்களை பரிசாக வழங்கிய பிரதமர் மோடி!

இந்தியா வந்த ரஷ்யா அதிபர் புதினுக்கு பாரம்பரியமிக்க பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்த ...

புவிசார் அரசியல் திருப்புமுனை : ரஷ்யா- இந்தியா இடையே தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டு வல்லரசுகளுடன் சரக்கு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தம் ...

குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது. 3-ஆவது இந்திய, ரஷ்ய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபா் ...

தகர்க்க நினைத்தால் புஸ்வானமாகும் : விளாடிமிர் புதினை கட்டிக் காக்கும் AURUS கார்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் பயன்படுத்தக்கூடிய AURUS SENAT கார் அனைவரின் கவனத்தை பெற்றிருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான ...

எப்போதும் நண்பேன்டா…! – கோவா விடுதலையில் ரஷ்யாவின் பங்கு!

ரஷ்யா எப்போதுமே இந்தியாவின் பக்கமே உறுதியாக நிற்கிறது. இருநாடுகளும் நீண்டகாலமாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றன. உக்ரைன் போருக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ...

ரஷ்யா- இந்தியா இடையே தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் – புவிசார் அரசியல் திருப்புமுனை!

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ...

23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு – இந்தியா வருகிறார் புதின்!

23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் வரும் அவர், டிசம்பர் 4, 5ம் ...

ட்ரம்ப் முன்மொழிந்த 28 அம்ச திட்டம் : என்ன செய்ய போகிறார் ஜெலன்ஸ்கி?

போர்நிறுத்தத்திற்கான தனது திட்டத்தை ஜெலன்ஸ்கி ஏற்கவில்லை என்றால், அவரது போராட்டங்கள் அனைத்தும் பயனற்றதாக முடியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. 2022ம் ஆண்டு ...

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைனுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும்படி உக்ரைனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்தும் ...

ட்ரம்பின் 28 அம்ச திட்டம் : முடிவுக்கு வருமா ரஷ்யா உக்ரைன் போர்?

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் அமெரிக்காவும் சேர்ந்து ஒரு புதிய போா் நிறுத்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. இந்த அமைதித் திட்டத்தில் என்ன என்ன விதிமுறைகள் உள்ளன? ...

எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் தேஜஸ் Mk2 விமானத்தில் புதிய ரேடார்!

உள்நாட்டுப் போர் விமானத் திட்டத்தில் ஒரு மகத்தான திருப்புமுனையாக, தேஜஸ் Mk2 விமானத்திற்காக எதிரிகள் எண்ணிப் பார்க்காத வகையில் ஒரு புதிய ரேடாரை இந்தியா உருவாக்கியுள்ளது. போர் ...

Page 3 of 11 1 2 3 4 11