பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து
கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது என, சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது ...























