அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!
போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் ...