ship - Tamil Janam TV

Tag: ship

மும்பை துறைமுகத்திற்கு வந்த ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட கப்பல்!

ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட கப்பல் கடலோர காவல்படையின் துணையுடன் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட MV Chem Pluto ...

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல்!

தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

சென்னை – இரஷ்யா இடையே புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து!

சென்னை - இரஷ்யா இடையே, புதிய சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சென்னை துறைமுக ...

இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!

துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த "கேலக்ஸி லீடர்" என்கிற சரக்குக் கப்பல், ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் ...

திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் சீனா: பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

வட சீனக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தங்களது நாட்டு கப்பல்கள் மீது சீனா திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டி இருக்கிறது. மேற்கு பசிபிக் கடலில் கடல்வழி ...

நாகை – இலங்கை கப்பல் பயணம் அதிரடி மாற்றம் – ஏன் தெரியுமா?

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் கப்பல் பயணத்தின் தேதி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்திற்குப் ...

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து: திடீர் ஒத்திவைப்பு!

நாகையிலிருந்து காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்க இருந்த நிலையில், அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காங்கேசன் ...

அயோத்தி சரயு நதியில் கப்பல் சேவை தொடக்கம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரின் சரயு நதியில் சொகுசு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ...

கடற்படைத் தளபதிகள் மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது

புதுதில்லியில் 2023 ஆம் ஆண்டுக்கான கடற்படைத் தளபதிகளின் இரண்டாவது மாநாடு (Naval Commanders' Conference)  செப்டம்பர் 04-ம் தேதி முதல் 06-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ...

கடற்படைக்கு ரூ.19 ஆயிரம் கோடியில் கப்பல்கள்!

ரூ.19 ஆயிரம் கோடியில் கடற்படைக்கு 5 கப்பல்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நடந்த மத்திய மந்திரிசபை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் ...